பக்கம்:சித்தி வேழம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - சித்தி வேழம் "எதை நினைக்க வேண்டுமென்று சொல்கிருப்” 'முருகனைத்தான். "அவனே நினைக்க நினைக்க எனக்குத் துயரம் பொங்கு கிறதே ஒழிய ஆறுதல் உண்டாகவில்லையே!” - - 'அவனுடைய இயல்பையும் அவன் இருக்கும் இடத்தை யும் கினைக்காமல் கற்பனையால் பாலே நிலத்தையும் விடலே பையும் கினைத்து வருந்துகிருயே!” பின், எவற்றை நினைக்க வேண்டும்?" 4. 'முருகன் இருக்கும் இடத்தையும் அவன் குடும்பத்தையும் அவன் இயல்பையும் எண்ணிப் பார். அவன் அருள் கிறைந்த வன், பெரிய குடும்பத்துப் பிள்ளை என்பதை யெல்லாம் எண்ணிப் பார். அவன் இருக்கும் திருவிடைக்கழியின் சிறப்பை எண்ணிப் பார். கொலைக்கு அஞ்சா வேடர் வாழும் பாலே நிலத்திலே செல்லும் விடலையை எண்ணுகிருயே! மெய்யான அன்பையும் நன்ருகத் தெளிவுபெற்ற மெய்ஞ் ஞானத்தையுமுடைய மறைவாணர் வாழ்கிற இடத்தில் முரு கன் விளங்குகிருன். மலர்மல்கிய திருக்குராமரத்தின் கிழற்கீழ், நிற்கிருன். இவற்றை மறந்துவிட்டாயா? விணே, திருப்பிட வூரில் உள்ள பெண்களுக்கு அருள் செய்யாமல் விடுவானே? யாருக்கும் விடலேயாக இருப்பானே? என்று அங்கலாய்க் கிருயே" - மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப் பொழில்வளர் மகிழ்திருப்பிடவூர் வெருண்டமான் விழியார்க் கருள்செயா விடுமே? விடலையே எவர்க்கும்?மெய் அன்பர் தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில் "நீ சொல்வது உண்மைதான். அவன் மெய்யன்பர்களா. கிய வைதிகரிடையே வாழ்பவன்தான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/112&oldid=825711" இலிருந்து மீள்விக்கப்பட்டது