பக்கம்:சித்தி வேழம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சித்தி வேழம் முக்கண் உடைக் கொழுந்து விடுமே, விடலேயே என்று கூட்டுக. மருட்சி - பிரமிப்பு: வியப்பு. கோயில் மாளிகையென்றும் கொள்ளலாம். குன்றப்பொழில் குன்றத்திலே வளரும் பொழி லேப் போன்ற பொழில். செயாவிடுமே - செய்யாமல் விடுமே: செய்யாமல் என்பது ஈறு குறைந்தது; செய்யுள் விகாரம். விடுமே - விடுவானே? விடல - பாலேகிலத் தலைவன்: பெண்ணின் துயர் பாராமல் பிரிவுத் துன்பத்தைத் தத்து செல்கிறவன் அவன். அந்தப் பண்பு இவன்பாலும் உண்டோ என்பாள், விடலேயே என்ருள். எவர்க்கும் விடலயே. ஏகாரம், வின. மெய்யன்பராகிய வைதிகர். குருண்ட சுருண்ட். குஞ்சி ஆண் கேசம். குஞ்சியையும் சடை யையும் உடைய முக்கண்ணுன், முடித்தது சடை எஞ்சி கின்றது. குஞ்சி. முக்கண்: அன்மொழித் தொகை முக்கண்ணேயுடைய சிவபிரானுக்கு ஆயிற்று. அவனுடைய கொழுந்து, கோமளக் கொழுந்து என்று கூட்டுக. கொழுந்து தளிர்; இங்கே இனங் குமரன் என்பதைக் குறிக்க வந்தது. கோமளக் கொழுந்தாக இருப்பவன் விடலேயாக இருக்க கியாயம் இல்லேயே என்றபடி..} இதில் கூறிய திருப்பிடவூர் என்ற ஊர் இன்ன இடத்தில் உள்ள தென்று தெரியவில்லை. சேரமான் பெருமாள் நாயனுர் பாடிய ஆதிபுலாவை அவர் திருக்கிைலேயில் அரங்கேற்றிய போது கேட்ட சாத்தனர், அதனை வேதியர் கிறைந்த திருய் பிடவூரில் வெளிப்படப் பகர்ந்தார் என்ற செய்தி பெரிய புராணத்தில் வருகிறது. அந்தப் பிடவூரும் இந்தப் பிட ஆரும் ஒன்ருே வேருே அறியக் கூடவில்லை. திருச்சிராப் பள்ளிக்குப் பதினேழு மைல் தூரத்தில் ஒரு பிடவூர் இருக் கிறது. இப்போது திருப்பதட்டுர் என்று வழங்குகிறதாம். இங்கே சாத்தனர் கோயில் இருக்கிறது. சாத்தனுரின் திருக் கரத்தில் ஏடு இருக்கிறதாம். திருவுலா ஏட்டைக் குறிப்பது அது. இந்த ஊரே பெரிய புராணத்தில் குறித்த பிடவூர் என்பர். - - . ... . சேந்தனர் திருவிசைப்பாவில் பத்தாவது பாடல் இது. 1. இரு சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியாரவர்கள் தம்முடைய பெரிய புராண விருத்தியுரையில் இந்தச் செய்தியைத் தெரிவித்திருக்கிருர்கள் (வெள்ளானேச்சருக்கம். ப. 6487),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/114&oldid=825713" இலிருந்து மீள்விக்கப்பட்டது