பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லுரி பல்கலைக்கழக நூலகங்கள் I [] I திற்கு உயர்ந்தது. இந்நூற்ருண்டின் இடைக்காலத்தில் கொலம்பியா, வர்ஜினியா, யேல், பிரவுன், ஆகிய பல்கலைக் கழகங்களில் நூல்களின் எண்ணிக்கை 12000 முதல் 28000 பூ || இ ருந்தது. 19-ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில் கல்லூரி-பல்கலைக் கழக நூலகங்கள் வியக்கத்தக்க முறையில் வேகமாக வளர்ந்தன. 15 அல்லது 20 ஆண்டுகளில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அளவுக்கு விரிவடைந்தன.1900-ஆம் ஆண்டு கொலம்பியா நூலகத்தில் நூல்களின் எண்ணிக்கை 2,50,000 ஆகப் பெருகியது. யேல் பல்கலைக்கழகத்தில் நூல்கள் 3 இலட்சத்திற்கு உயர்ந்தன. ஹார்வர்டில் 10 இலட்சத்தைத் தாண்டிவிட்டிருந்தன. 1961-இல் 27 பல்கலைக்கழக நூலகங்களில் மொத்தத்தில் ஒரு கோடிக் கும் அதிகமான நூல்கள் இருந்தன. 70 இலட்சம் நூல் களுடன், மிகப்பெரிய பல்கலைக்கழக நூலகமாக ஹார்வர்ட் நூலகம் திகழ்ந்தது. 44,90,420 நூல்களுடன் யேல் நூல கம் இரண்டாவது இடத்தைப் பெற்றது. மூன்ருவது இடம் பெற்ற இலினுய்ஸ் நூலகத்தில் 33, 83,384 நூல் களிருந்தன. மற்றும் ஏழு நூலகங்களில் ஒவ்வொன்றிலும் 20 அல்லது 30 இலட்சம் நூல்கள் இடம் பெற்றிருந்தன. நூல் எண்ணிக்கை வரிசைப்படி அந் நூலகங்கள் வருமாறு: கொலம்பியா (29, 39, 751), மிச்சிகன் (29, 12, 936), பெர்க்லேயிலுள்ள கலிபோர்னியா (25, 96, 525) , கார் னெல் (21, 98, 654), சிகாகோ (21, 42, 223), மின்னி சோட்டா (20, 20, 594). இத்தகைய சிறந்த வளர்ச்சியின் காரணமாக, நூல்களைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற பழைய எண்ணம் மறைந்தது. நூல்களே வாசகர் களுக்குத் தாராளமாகக்கிடைக்கச் செய்ய வேண்டும், நூல கங்க% அதிகநேரம் திறந்து வைத்திருக்கவேண்டும், நூல 1. களுக்குத் தனிப் பயிற்சியளிக்க வேண்டும் என்ற எண் வ1 ருவாகியது. கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களி