உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் 卫昂昂 - வலர்கள்' (Pre-professionals) என நியமித்து, குழந்தைகள் பிரிவில் அவர்கள் வேலை பார்க்க அனுப்பப்பட்டார்கள். இந்த வேலையின் மூலம் அவர்களுக்கு நூலகத் தொழில் நேரடி அனுபவம் பெற்ருர்கள். இந்த நேரடி அனுபவத் தோடு அவர்கள் நூலகப் பள்ளியில் சேர்ந்து எளிதாகப் பட்டம் பெற முடிந்தது. பிராட் நூலகத்தில் இப்பொழுது மொத்தம் 500 அலு வலர்கள் இருக்கிரு.ர்கள். இவர்களில் 200 பேர் நூலகர் தொழில் பயிற்சி பெற்றவர்கள். மற்ற 300 பேரும் நூலகர் அல்லாத (Non-professionals) அலுவலர்கள். இவர் களுடைய அரிய தொண்டும் பிராட் நூலகத்தின் சிறப் பான சேவைக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. நூலகர் அல்லாத அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பது, பயிற்சிபெற்ற நூலகர்களைத் தேர்ந்தெடுப்பதுபோல், அவ்வளவு கடின மல்ல என்ருலும், உள்ளுரிலுள்ள தொழில், வாணிக நிறுவ னங்களில் கிடைக்கும் அதிகச் சம்பளங்கள் அவர்களைக் கவர்வதால், இந்த அலுவலர்கள் நூலகத்திற்குக் கிடைப் பதும் சற்றுக் கடினமாகவே இருக்கிறது. சேவைகள் பெருக்கம் பிராட் நூலகத்திற்குப் புதிய மத்தியக் கட்டிடம் வட்டிய பிறகு அதன் சேவைகள் அளவிறந்த முறையில் பல்கிப் பெருகின. எனினும் நாட்டில் பொதுவாக ஏற் பட்ட பொருளாதார வீழ்ச்சி, இந்நூலகத்தின் புதிய கிளை அகாத்திறப்பதற்குத் தடங்கலாக இருந்தது. பொருளா தார வீழ்ச்சியைத் தொடர்ந்து இரண்டாம் உலகப்போரும் மூண்டது. சுமார் 19 ஆண்டுக்காலம் இந்நூலகத்தின் நூலகராகப் பணியாற்றி ஆக்கபூர்வமான பல அரிய முயற்சிகளை மேற்கொண்டு பெருந்தொண்டாற்றிய வீலர் 1045.இல் உயிர் நீத்தார். அவருக்குப் பின்னர் எமர்சன் Biľsk (Beu (Emerson Greenaway) srsör Luaufř [5760 * # Gsão இயக்குநர் (Director) ஆனர். அவர் பதவியேற்ற உடனேயே