பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகலசிறந்த நூலகங்கள் 157 = வெகு தூரத்தில் இருப்பவர்களும் கூட இந்நூலகத்தின் மூலம் முழுப்பலன் பெற்று வந்தார்கள். இதில் ஊர்தி நூலகங்களின் பணியைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். நூலக வசதிகள் இல்லாத இடங்களுக்கு நூல்களைக் கொண்டு செல்வதற்காக, பல அடுக்கு இணைப்பு ஊர்திகள் (Tractor trailer bookmobiles) @grein G) 1949–50-G) si Gurriär கப்பட்டன. இவை ஒவ்வொன்றும், 4000 நூல்களை ஏற்றிச் செல்லக் கூடியவை. பிலடெல் பியா இலவச நூலகத்தின் இயக்குநர் பதவியை ஏற்பதற்காக, 1951-இல் பிராட் நூலக இயக்குநர் பதவியிலிருந்து கிரீன்வே விலகிக் கொண்டார். அவரது ஆருண்டுப் பதவிக் காலத்தில், நூலகத்தின் நிருவாகம் மிகச் றெந்த முறையில் சீர்திருத்தி அமைக்கப்பட்டது. முக்கிய மாக கிளை நூலக அமைப்புப் புத்துயிர் பெற்று நூலகத் நின் முக்கிய அங்கமாக உருவாகியது. பொதுப்பணிகளில் பங்கு பிராட் நூலகத்தின் துணை இயக்குநராக இருந்த குமாரி அமி வின் ஸ்லோ (Amy Winslow). கிரீன்வேக்குப் பதிலாக 1951 அக்டோபர் 1-இல் இயக்குநராக நியமிக்கப் பட்டார். கிளை நூலக வளர்ச்சித் திட்டங்களேத் தொடர்ந்து செயல்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தினர். அத் துடன் சமுதாய நடவடிக்கைகளில் நூலகமும் முக்கியப் பங்கு கொள்ளும் வகையில் நூலகத்தின் பொதுப்பணிகளை அவர் சீர்திருத்தி அமைத்தார். 1957-இல் குமாரி வின்ஸ்லோ ஒய்வு பெற்றதும் ஆர்தர் wro, Lumri resou (Arthur H. Parsons Jr...J Quâ65 sparrósoff. அவரது பதவிக்காலத்தில் இந்நூலகம், மாநில ஆதாரச் 0~ub/u il- ßlãvuuldnrs (State Resource Centre) lorr postu gy. இந்நூலகத்தின் சில குறிப்பிட்ட சேவைகளை, மேரிலாந்து மக்கள், அவர்களின் வட்ட நூலகங்கள் (County Libraries)