உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் I j9 குழந்தைகள் கூட இந்நூலகத்திற்கு வந்து தாங்கள் விரும் பும் நூல்களைப் பார்த்தும், காட்சிப் பொருள்களைக் கண்டும் பொழுது போக்குகின்றன. படிக்கத் தெரியாத குழந்தைகளுக்கு, கதைகள் கூறவும், நூல்களைப் பகுத்துக் காட்டவும் தனி அலுவலர்கள் உள்ளார்கள். இதைக் கேட்பதற்குக் குழந்தைகள் ஆர்வத்துடன் வருகிரு.ர்கள். இதன் மூலம் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு ஆர்வம் பிறக்கிறது. பள்ளிக்குச் செல்லும் முன்பே கல்வி பெறு வதற்கு ஏற்ற வகையில் அவர்களின் மனம் பக்குவமடை கிறது. குழந்தைகளுக்கு அரிய பணி பள்ளிக் குழந்தைகளுக்கு நூல்களை வாசித்துக் காட்ட வும் தனி அலுவலர்கள் இருக்கிரு.ர்கள். இதன் பலளுகக் குழந்தைகளுக்கு நூலறிவு பெருகிறது. பாடநூல்கள் தவிர, வேறுபல நூல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடி கிறது. பள்ளிகளில் நூல்களைப் பற்றி நடக்கும் விவாதங் களில் கலந்து கொள்ள அவர்களுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு நூல்களை வழங்குவதுடன் பிராட் நூலகம் நின்று விடவில்லை. அன்ருட அரசியல். சமூக நிலை மைகள், பல்வேறு துறைகளிலும் எழும் புதிய சிக்கல்கள் இவைகளை நகரமக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் படிச் செய்யும் மகத்தான பணியையும் இந்நூலகம் மேற் கொண்டிருக்கிறது. நல்ல நூல்களைப் பற்றிய விவரங்களை பும், அவற்றின் பலன்களையும் சிறு நூல்களாக எழுதி நகர வாசிகளுக்கு பிராட் நூலகம் வழங்கிவருகிறது. நூலகத் இன் பணிகள் பற்றிய நூல்களையும் அவ்வப்போது வெளி பிடுகிறது. நிதி வசதி பிராட் நூலகத்தைப் பேணுவதற்கு, பால்டிமோர் நகரப் பொது நிதியிலிருந்து ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்