பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சிறப்புக்கள் 197 தனிப் பயிற்சிபெற்ற வல்லுநர்களும் அவ்வப்போது கூட் டங்களும் மகாநாடுகளும் நடத்தி நூலகத் துறையில் புதி தாக ஏற்பட்டுள்ள சிககல்கள், மாற்றங்கள் குறித்து விவா திக்கிரு.ர்கள். இவையெல்லாம் நூலகரின் அறிவாற்றலை விரிவாக்கவும் திறமையை வளர்க்கவும் பேருதவியாக விருக் கின்றன. சிக்கன முறைகள் அமெரிக்க நூலகங்களில் இன்று பல சிக்கன முறைகள் கையாளப்படுகின்றன. பனிப் பகுப்பு (Job Analysis), Lusof R&D au Gil - (Classification of Positions), ** *** solo L1 (Cost Accounting), 35sr—Qué o goal (Time and Motion Study), மற்றும் இவை போன்ற சிக்க நடை முறை நுட்பங்கள் நூலகங்களிலும் வெகுவாகக் கையாளப் படுகின்றன. வழக்கமான அலுவல்கள் (Routine Operations) பற்றிய விவரங்கள் அனைத்தும் நிருவாக அறிக்கைகளில் (Manuals) கவனமாகப் பதிவு செய்யப்படுகின்றன ஆ து வல்களுக்கு இணக்கமான முறையில் பதிவேடுகளின் அமைப்பும் வடிவங்களும் அமைந்துள்ளன. தொழில் முறை (Professional) அலுவல்கள் எவை எழுத்து முறைப் (Clerical) பணிகள் எவை? என்பதையெல்லாம் திட்ட வட்டமாக அவர்கள் வரையறுத்திருக்கிருர்கள். திருவாக அமைப்பு மிகச் சிறந்த முறை யில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவைக்கு மீறிய தகவல்களும், அளவுக்கு அதிகமான சிறப் புப் பயிற்சியும்(Specialisation) பெரும் அளவிலான அலுவல் களும், சில சமயங்களில், நிருவாகத்தில் தனிப்பட்டவரின் அலுவல் வரம்பை குறுகலாக்கிவிடுவதுண்டு. எனினும், நிருவாகத்தையும், நூலகப் பணியையும் சீராக்கவும் எளி ாக்கவும் உருவான ஆலோசனைகள் கூறும் தனிப்பட்டவர் ளின் அறிவாற்றலுக்கும், திறமைக்கும், அனுபவத்திற்கும் உரிய மதிப்பும் மரியாதையும் கிடைத்து விடுகின்றன. அங்கு அதிகாரிகள் உண்டு; அவர்களுக்கு அதிகாரங்களும்