உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£ 28 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் தங்களுடைய நாட்டைப் பற்றிய சிறந்த கருத்துக்களை எங்களுக்குக கூறி மகிழ்ந்தனர். அவ்வாறே, எங்களிட மிருத்தும் சிலவற்றைத் தெரிந்து கொண்டனர். அவர்களி டம் நான் கண்ட மற்ருெரு சிறந்த பண்பு தெரியாத விடி பங்களை தெரியாது என்று ஒப்புக் கொள்வதாகும். தெரி யாததைத் தெரிந்ததாகப் பாவனை செய்தலும், அதன் பொருட்டுத் தருைன செய்திகளைக் கூறுதலும் அவர்களிட மில்லே அதாவது பூசி மெழுகுகின்ற இயல்பு அவர்களிடம் இல்லையென்றே கூறவேண்டும். இந்தியாவில் ஏன் உணவுப் பஞ்சம்? வாசிங்டனில் நான் தங்கியிருந்த பொழுது முதன் நாளன்றுவிடுதியைவிட்டுவெளியே செல்வதற்காக வாடகை நெய்யாவி ஊர்தியில் அமர்ந்தேன். அவ்வூர்தியை ஒட்டிய லர் என்னேப் பார்த்ததும் இந்தியன் என்பதைத் தெரிந்து கொண்டார். மிகவும் பழகியவர்போல் பேசத் தொடங்கிய அவர்."நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்கள் எனக் கருது றேன். உங்கள் காந்திஜியைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். கடந்த உலகப்பேரின் போது நான் கொஞ்ச காலம் உங்கள் நாட்டிலிருந்தேன். உங்களுடைய நாட்டில் உணவு நெருக்கடி நிலவுவதாகக் கேள்விப் பட்டேன். உங்கள் நாட்டு மக்கள் எங்களைப் போன்று கடுமையாக உழைப்பதில்லை என்பதை வருத்தத்துடன் சொல்ல விரும்பு கிறேன். எங்கள் நாட்டிலுள்ளது போல் உங்கள் நாட்டில் நீர்ப்பாசன வசதியைப் பெருக்கிளுல் உங்கள் உணவு நெருக் கடியை மிக எளிதில் தீர்த்து விடலாம். உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நாடு வளமானதாக இருக்கவில்லை. பூமியும் செழிப்பானதாக இல்லை. ஆளுல் கடுமையான உழைப் பிஞல் நாங்கள் பாலேயைச் சோலையாக்கிளுேம். மேலும், தாங்கள் விவசாயத்திற்கே முதலிடமளிக்கிருேம். அமெரிக் காவின் இன்றைய முன்னேற்ற மெல்லாம். கடந்த 100 ஆண்டுகளின் சாதனையே. உங்களுக்குக்கூட இப்போது