பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o அப்பாவி உயர்ந்த மக்கள் 27 ப (). து அமெரிக்க மக்களில் பெரும்பான்மையின. I_ள்ள மற்ற இனத்தவர்களின் பண்பாட்டுடன் ஒப் பெரு பிரிட்டிசு மரபோடு அமெரிக்கப் பன் , l ) நெருக்கமானதாகத் தோன்றுகிறது’ என்று: . ". || ஆங்கிலத்தையே தங்கள் நாட்டு மொழியாக (Natioாக! பi:) அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதி - அமெரிக்கப்பண்பை உருவாக்குவதில் பிரிட்டிசு, ாபு எவ்வளவு மேலாதிக்கம் செலுத்தியுள்ளது என்பது _ளிவாகும். இந்தியாவையோ, கனடாவையோ அல்லது _சர்லாந்தையோ போன்று அமெரிக்கா, பலமொழி காப் பேசும் சமூகப் பிரிவுகளைக் கொண்ட நாடு அன்று. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மக்களின் தாய்மொழி ாகவும் நாட்டு மொழியாகவும் ஆங்கிலமே இருந்து வரு காரணத்தால், பிரிட்டிசு இலக்கியக் கருவூலம் முழுதி வதும் அமெரிக்கருக்கு உதவுகின்றது. கோதே (Goethe) அல்லது தாந்தேயை (Dante)விட சேக்சுபியருடன் தனக்கு நெருக்கமான உறவு இருப்பதாக ஒவ்வொரு அமெரிக்கனும் கருதுகிருன். ஆனால், மொழி ஒன்ருக இருப்பினும், சொற் _8ள உச்சரிப்பதிலும், பேசுவதிலும், எழுதுவதிலும் அமெரிக்கருக்கும் பிரிட்டிசாருக்குமிடையே நிறைய வேறு பாடுகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அமெரிக்கர்கள், 1775-இல் சுதந்திரப் பிரகடனம் செய்யும் வரையில், சுமார் ஐந்து தலைமுறைக் காலம் பிரிட்டிசு ஆட்சியின் கீழ் இருந்து வந்தார்கள். இக்காலத் இல் அவர்கள் தங்களைப் பிரிட்டிசு குடிகள் என்றே கருதினர் கள். இங்கிலாந்துப் பொதுச்சட்டத்தின் (Common law of | land) மரபுகளையே அமெரிக்க நீதிமன்றங்களிலும் கடைப்பிடித்து வந்தார்கள். அமெரிக்கப் புரட்சி நடந்த: பயத்தில், இச்சட்ட மரபுகளே அமெரிக்க மக்கள் அப்.