பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் படியே தூக்கி எறிந்து விடவில்லை. மாருக, அமெரிக்கா வில் சீரான நீதிநிருவாக முறையை (American Judicial System) உருவாக்குவதற்கு முன் மாதிரியாக வைத்துக் கொண்டார்கள். இவ்விதமாக, அமெரிக்க வழக்கறிஞர் கள், இங்கிலாந்துப் பொதுச்சட்டத்தை ஆழமாகப் படித் தறிந்தார்கள்: அதை நீதிமன்றங்களில் பயன்படுத்துவதில் பயிற்சி பெற்ருர்கள்: ஆங்கிலோ-அமெரிக்கச் சட்டப் lurihl isosruño (Anglo-American legal tradition) #57 oil களும் ஒர் அங்கம் என எண்ணிஞர்கள். உரிமைக்குப் பாதுகாப்பு orðudi sã forgosoror:#&m (Political institutions) நிறுவு வதிலும், பிரிட்டிசு மரபையே அமெரிக்கர்கள் முன் மாதிரி யாகக் கொண்டார்கள். அமெரிக்கர்கள் சுதந்திரப் பிர கடனம் செய்தது, அரசியலமைப்பின் (Constitution) ப?. முற்றிலும் சரியே என்பதை வலியுறுத்த சான் லாக் (John Locke) எழுதிய பிரிட்டிசு அரசியல ைகப்பு மரபு விளக்கத் திலிருந்து ஆணித்தரமான ஆதாரங். ளே மூன்ரும் ஜார்ஜ் மன்னரிடம் எடுத்துக்கூறி ஜெபர்சன் (Jefferson) வாதாடி ஞர். குடிகளின் அடிப்படை உரிமைகளுக்கு உறுதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கர்கள் எழுப்பி யதற்கு, பிரிட்டிசாரின் அனுபவ வாயிலாக ஏற்பட்ட துரண்டுதலே காரணம். 1787-இல் தங்களின் சொந்த அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள அமெரிக்கர்கள் முனைந்தபோது, தேசிய அரசாங்கத்தின் (National Government) பல்வேறு பிரிவுகளிடையே அதிகாரங்களேப் பகிர்ந் தளிக்கும் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். பிரிட்டிசு அரசியல் சிந்தனையாளர்களின் கருத்துரைகளி லிருந்தும், பல்வேறு அமெரிக்கக் குடியேற்ற நாடுகளில் (celeries) அரசாங்கங்கள் இயங்கிவந்த முறையின் மூலம் பெற்ற அனுபவத்திலிருந்தும், அதிகாரங்களைப் பரவலாக் கும் கொள்கையின் சிறப்பின அமெரிக்கர்கள் உணர்ந்து கொண்டார்கள். அமெரிக்கர்கள் யாராயிருந்தாலும்,