உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_முப்பாவி உயர்ந்த மக்கள் அவl கள் எந்த நாட்டிலிருந்து வந்திருப்பினும், எந்தத் வி, ஸ்குடி மரபைச் சேர்ந்தவராயினும், அவர்கள் ஒவ் வாருவரின் தனி உரிமைகளும் முற்றிலும் பாதுகாக்கப்பட வேடும் அரசியலமைப்பின்படி அமைந்த அரசாங்கத்தை முயவொருவரும் மதித்து நடக்க வேண்டும்' என்னும் உன் - பாண அடிப்படைத் தத்துவத்தை எல்லா அமெரிக் கா, யிர் மூச்சாகக் கொண்டிருக்கிரு.ர்கள். அமெரிக்கா வி. இன்றையத் தலை சிறந்த சட்டப் பள்ளிகளில் ஒன்றின் (ார் வார்டு) தலைவாசலில் பொறிக்கப்பட்டிருக்கும், 'காம் அடிபணிவது மனிதனுக்கு அன்று; ஆண்டவனுக்கு: சட்டத்திற்கு!' என்ற பொன்மொழி, அமெரிக்க மக்களின் மனப்பான் -III wo) || || எதிரொலிக்கிறது. உயர் தனிப்பண்பு எல்லாத் துறைகளிலும் உன்னத நிலையை எட்டவேண் (ம்ெ என்பதே அமெரிக்கரின் குறிக்கோளாக இருந்து வரு விறது. அரசியலா? விஞ்ஞானமா? விளையாட்டா? எதிலும் அமெரிக்காவே முன்னணியில் திகழவேண்டும் என அவர் கள் விரும்புகிருர்கள். எனவே, உலக விளையாட்டுக்களில் உடல் வலிமையை-திறமையைக் காட்டி வெற்றி பெறு வதில் அவர்கள் பேரார்வம் காட்டுகிரு.ர்கள். வெற்றி, தோல்வி இரண்டையும் சரிசமமாகப் பாவிக்கும் பண்பு எந்த விளேயாட்டிற்கும் இன்றியமையாத ஒன்று. இந்தப் பண் அவர்களுக்குக் கைவரப் பெற்றிருக்கிறது. விளை பாட்டுப்பந்தயங்களில் விதி முறைகளுக்குக் கட்டுப்பட்டு வெற்றிவாகை குடுவதற்கு அவர்கள் படாதபாடு படுவார் கள். பந்தயத்தில் தோல்வி கண்டால் மனக்கவலை கொண்டு மயங்கிக் கிடப்பதில்லை. தோல்வியை அக்கணமே மறந்து விட்டு, அடுத்த வெற்றிக்கு ஆயத்தமாவார்கள். தோல்வி ால் துவள்வதும், வெற்றியால் செருக்கடைவதும் அவர்