உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பால் உயர்ந்த மக்கள் 4 3 == dir) வழங்கப்பட்டது. நிருவாகத்தினருக்கும் தொழிலா ாரிகளுக்குமிடையே பேரம் பேசுவதில் சமத்துவத்தை நிலை நாட்ட மேலும் பல சட்டங்கள் வந்தன. வயது முதிர்ந் தோர், வேலை செய்ய இயலாதோர், வேலையற்ருேர் ஆகி யோருக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு அளிப்பதற்கான | வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சமவாய்ப்பை a ய்படுத்த மேற்கொண்ட இந்நடவடிக்கைகளினல், நாட் டின் மொத்த வருமானம் மேலும் துரிதமாகப் பெருகியது. 1955-இல் 4000 கோடி டாலராக இருந்த தேசிய வரு மானம், 5 ஆண்டுகளில் 5000 கோடி டாலராகப் பெரு கியது. காலஞ்சென்ற கென்னடி, அமெரிக்கக் குடியரசுத் தலைவராகப் பணிபுரிந்த 3 ஆண்டுகளில் மட்டும், பிரிட் டனின் மொத்தத் தேசிய வருமானத்திற்குச் சமமான அளவுக்கு, அமெரிக்கத் தேசிய வருமானம் அதிகரித்திருக் கிறது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், உலக மக்கள் தொகையில் 6 சதவிகிதம்தான் அமெரிக்கர்கள். ஆயினும் உலகின் விளைபொருள்கள், மற்றும் உற்பத்திப் பொருள் கள் ஆகியவற்றில் ஏறத்தாழப் பாதி அமெரிக்காவில் உற்பத்தியாகின்றன. எனினும், அமெரிக்க மக்களில் பெரும் பாலோர் நடுத்தர வருமானப் பிரிவைச் சேர்ந்தவர்களே. 1959-ஆம் ஆண்டு எடுத்த புள்ளிவிவரப்படி, அமெரிக்கக் குடும்பங்களில் 49% குடும்பங்களின் ஆண்டுவருமானம் 5000 டாலருக்கும் 10,000 டாலருக்கு மிடைப்பட்ட தாகவே இருந்தது. தனிநபர் வருமானமும் (Per capita income) படிப்படியாக உயர்கிறது. அமெரிக்கச் சமுதா யத்தின் நடுத்தர அடிப்படை மேன்மேலும் விரிவடைந்து வலுப்பெற்று வருகிறது. தேவைக்கு மேல் உற்பத்தி அமெரிக்கச் சமுதாயத்தில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டபோதிலும், அத்தனையும் மக்களாட்சி நெறியிலும் சமத்துவத்திலும் அவர்களுக்குள்ள நம்பிக்கை மேலும் உறுதிப்படுவதற்கு வகை செய்தன. இந்த மாறுதல்கள்.