பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை நூலகங்கள் 77 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - - கA , என்னென்ன சாதனங்களை வைக்க வேண்டும் என் பாகத் தீர்மானிக்கும் அதிகாரம் குழந்தை நூலகருக்கே உண்டு. அந்தப் பிரிவில் வைப்பதற்கான திரைப் படங்கள் போன்ற சாதனங்களும் குழந்தை நூலகருடன் கலந் தாலோ வித்த பிறகே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. குழந்தை நூலக அமைப்பு நூலகங்கள் அனைத்திலும் குழந்தைகளுக்குத் தனிப் பிரிவுகள் உள்ளன. எல்லா வயதுப் பிரிவைச் சேர்ந்த குழந் கதைகளும் எளிதாக வந்து, தாராளமாக நடமாடி நூல் கAப் படிக்கவும், படிப்பதைக் கேட்கவும் வசதியாகக் குழந்தை நூலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குழந் தைகள் பிரிவிலிருந்து பெரியோர் பிரிவுக்கு எளிதாகப் போகவும் வரவும் முடியும். நூலகத்தில் நுழைந்தவுடன், குழந்தைகள் பிரிவு எங்கிருக்கிறது என்பதைச் சுலபமாகக் குழந்தைகள் கண்டு பிடிக்க வசதியாகப் பெரிய எழுத்துக் களில் எழுதப்பெற்ற வழிகாட்டிப் பலகைகள் வைக்கப்பட் டிருக்கின்றன. பொருள் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருக் கும் நூல்களைக் குழந்தைகள் சங்கடமின்றி அடையாளங் கண்டுகொள்ளும் வகையில் அவற்றின் பெயர்கள் பெரிதாக பொறிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் தேவைக்கு ஏற்ற படி, அவர்களின் உயரத்திற்குத் தகுந்தபடி மேசை நாற் காலிகள் அமைந்துள்ளன. நூல் அலமாரிகளும் குழந்தை களின் கைக்கு எட்டும் வகையில் குறைந்த உயரத்தில் செய்யப்பட்டிருக்கின்றன. நூலகத்தின் தலைமை நூலக நூற்பட்டியலில் (Principal Catalgue) குழந்தை நூல்களின் விவரங்களும் அடங்கி இருக்கின்றன. எனினும் குழந்தைகளுக்கெனத் தனி நூற் பட்டியல்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. இதல்ை, தங்க ளுக்குத் தேவையான நூல்களைக் குழந்தைகள் தாங்களா கவே எளிதில் தேடி எடுத்துக்கொள்ள வசதியாக இருக்