உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி முந்தை நூலகங்கள் 79 - - - கிய பெருமை நெல்லை மாவட்ட நூலக ஆணைக் குழுவி இனயெசாரும். அப்பகுதி 1953ஆம் ஆண்டு தொடங்கப் பெற் ா து. இன்று ஒரு சில மாவட்ட நூலக ஆணைக் குழுவினர் அப்பணியை மேற்கொண்டுள்ளனர். சென்னை நகர நூலக ஆண் குழுவினர் குழந்தைகளுக்கெனத் தனிப்பகுதி ஒன் IA அண்மையில் திறந்திருப்பது வரவேற்பதற்குரியதாகும். பால்லா மாவட்ட நூலக ஆணைக் குழுவினரும் இப்பணியினை மேற்கொண்டு மாவட்டத் தலைமை நூலகங்களிலும், சில பெரிய கிளே நூலகங்களிலும் குழந்தைகளுக்கெனத் தனிப் பகுதியினைத் திறந்து குழந்தைகளது படிக்கும் ஆர்வத்தினை வளாப்பதற்குப் பாடுபட வேண்டும். மேலும் தனியாகவே குழந்தை நூலகங்களை நிறுவலாம். ஆனால் மேலே நாட் பாடப் போன்று ஆயிரக்கணக்கான நூல்கள் ஆண்டு தோறும் எல்லா இந்திய மொழிகளிலும் குழந்தைகளுக் காக வெளியிடப்படுமாயின் குழந்தை நூலகம் செழித் தோங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நல்ல குழந்தை இலக்கியங்களுக்கென அமெரிக்க நாட்டில் பல பரிசுத் திட் டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே அந்நாட்டு எழுத் தாளர்கள் அனைவரும் அப்பரிசுகளை எவ்வாறேனும் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் நல்ல பல குழந்தை இலக்கியங்களைப் படைக்கின்றனர். நமது இந்திய அானெரும் இத்தகைய பரிசுத் திட்டம் ஒன்றினை ஏற்படுத்தி ஒரு வில ஆண்டுகளாக நம் நாட்டு எழுத்தாளர்களே ஊக்கு வித்து வருகின்றது. இப்பரிசுக்குரிய போட்டியினே அந் தந்த மாநில அரசுகள் ஆண்டு தோறும் நடத்தி வருகின் றன. இதன் காரணமாய் பல குழந்தை இலக்கியங்கள் அழகிய முறையில் இன்று வெளிவருகின்றன. பல இளம் முத்தாளர்கள் இன்று அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அவl களது பணி சிறக்குமானுல் குழந்தை நூலகங்கள் வாழும்: வளரும்; கல்விப் பணிகள் பல புரியும். மேலும் அங்வெழுத்தாளர்களை ஊக்குவித்தற்குப் பல பரிசுத் திட்டங்கள் ஏற்படுத்தப் பெறவேண்டும். குழந்தை இலக்