பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5578 கம்பன் கலை நிலை என்றவன் இரங்கி ஏங்கி இருகணும் அருவி சோர வன்றிறல் அனுமன் செங்கை வலக்கையால் பற்றிக் காலில் சென்றனன் இருளின் ஊடு செறிபுனல் கங்கை சேர்ந்தான் ! குன்றினை வலம்செய் தேரோன் குணகடல் தோன்று முன்னர். (2 இங்கு நடந்துள்ள நடைமுறைகளை நன்கு உணர்பவர் கவி யின் சாதுரிய சாகசங்களைக் கூர்ந்து ஒர்க் த கொள்வர். பதிை யிரம் பாடல்களுக்கு மேலாப்ப் பரந்து விரிக் கள்ள இராம சரிதம் ஈண்டு அனுமான் வாப் மொழியாய் இருபத்தைக்க கவிகளில் இனமா இசைந்து சுவை தோய்ந்து வந்திருக்கிறது. இராம நாதனுடைய காவிய சீவியங்களை உலகம் நலமா கினைவில் வைத்து நன்கு பலன் கொள்ள வேண்டும் என்றே மீண்டும் இவ்வாறு கவி ஈண்டு விநயமா வெளியிட்டுள்ளார். அரிய பெரிய கம்பராமாயணம் இனிய சிறிய அனுமராமாய ணம் ஆப் ஈங்கு வந்திருக்கும் பாங்கு ஊன்றி உணர வுரியது.) இருவரும் சிறந்த கவிராசர்கள்; செவிக்கு அமுது என இராகவன் புகழினைப் புவிக்கு உதவுவதே புண்ணிய கருமமா எண்ணி வருபவர்; எவ்வழியும் அவனுடைய கீர்த்திகளையே செவ்வையாப்ப் பாடி வரும் திவ்விய மேதைகள். இவருடைய புலமைகளும் போதனைகளும் உலக வுயிர்கள் ஒளிபெற்று உயரும் வழிகளிலேயே யாண்டும் எழிலோடு இனிமை தோய்ந்து புனித மாப் வந்துள்ளன. உரைகளுள் யூகவிவேகங்கள் மிளிர்கின்றன. -தன்னை வெளியே காட்டாமல் பாத்திரத்தின் வாயிலாச் சரித்திரத்தை நடத்தி வங்காலும் இறுதியில் அதனைக் காட்டியருள் கிறார். காவியக் காட்சி சீவிய மாட்சியாய்ச் சிறந்த திகழ்கிறது. உழுவலன்புகள் உரைகள் தோறும் ஒளி புரிந்து வருகின்றன.) அன்பினல் என்னே கின் பால் ஆழியும் காட்டி ஆன்ற துன்பெலாம் துடைத்தி! என்றே துரங்தனன் தோன்றல்! என்று முன்பினல் இயன்ற எல்லாம் மொழிந்தனன் முதுர்ே தாவி வன்பினுல் இலங்கை முற்றும் எரிக்குன வாக வைத்தோன். இராம சரித்திரத்தைப் பரதனுக்குச் சுருக்கிச் சொன்ன வனை இன்னவாறு நன்னயமா நமக்குக் காட்டியிருக்கிறார். பரந்து விரிந்துள்ள கடலை விரைந்து காவி, யாரும் புகமுடியாத இலங்கையுள் எளிதே புகுந்து, வானவரும் அஞ்சி வணங்கும்