பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

988 கம்பன் கலை நிலை

துள்ளாள் ; நல்ல பருவம் ; ஒல்லையில் வந்து அச்செல்வியை மனங்துகொள் என்று மகிழ்ச்சி மீதுார்ந்து சொல்லிய படி யிது.

கமலச் செங்கண் ஐயன் என்றது. கமல மலரை விட்டுக் கன்னிடம் வந்துள்ள அக்குமரியைக் கண்டு களிக் கற்குரிய அமைதி கருதி என்க. இக் கண்ணே அப்பெண்ணமுகத்திற்கு உண்ண உண்ணக்கெவிட்டாக உயர்போக நிலையம் என்பதாம். இவ்வண்ணலது கண்மணிபோல் அட்பெண்மணி அங்கே பெருகி யுள்ளாள் ; இருவரும் மருவின் உலகம் ஒளிமிகப்பெறும் என்க. பின்னே நிகழவுள்ள கலியான நலங்களை மிதிலைப் பிரவேசக் திலேயே முன்னுற இங்கனம் உணர்க்கியருளினர்.

காற்றில் இயல்பாக அசைகின்ற கொடியாடைகளைக் கவி இப்படி அற்புதமாகக் கற்பனை செய்திருக்கிரு.ர்.

‘ குஞ்சிமாண் கொடிக்கையால் கூவிவிட்டது ஒத்ததே ‘

(சிங்தாமணி, 143) ‘’ போருமுங் தெடுத்த ஆர்எயில் நெடுங்கொடி

வாரல்என் பனபோல் மறித்துக்கை காட்ட ‘

(சிலப்பதிகாரம், 13) மதிலின் கொடியைக் கை என இவற்றுள் குறிக்கிருக்கல் காண்க. கொடிகள் என்னும் கைகளை நீட்டி வா’ என்ற நம் கவிக்கு இவை கைகாட்டியா யிருக்குமோ? என்று கருதவுள்ளன. “குழைப்புறம் கடந்த செங்கட் குறுங்கைக்கொவ்வைச்செவ்வாய்

இழைப்பொலி முலேயி ளுைக் கிற்றை நாள் வதுவை என்று மழைப்புற மாடம் ஏறி வருகரை மலர்க்கை காட்டி அழைப்பன போன்ற வீதி அணிகொடி யாடை எல்லாம்,’

(பாாதம், கிரெளபதி மாலையிட்ட சருக்கம், 20) ஐயனே ஒல்லைவா என்று அழைப்பது போன்றது என்ற |நம் செய்யுளை அடியொற்றி இது வந்துள்ளமை அறியலாகும்.

காவியக் கவிஞர்களுடைய கற்பனைகளும் கலைக் காட்சிகளும் இங்ஙனம் விற்பனங்கள் பொலிந்து விளைந்து வந்திருக்கின்றன.

இராமனது வாவில் ஊரே இவ்வளவு போானக்கம் அடைந்து நின்றது என்ற கல்ை இனி ஊரிலுள்ள மன் பகைகளுடைய அன் புரிமையும் இன்ப நிலையும் அளவிடலரியன என்பது எளிகே தெளிவுறலாகும். உடையவன் அடையவே உவகைகள் பொங்கின

என்க. திருவின் கேள்வனே வருகின் முன் என்பதாம்.