பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1045

கானும் வரையும் யாதொரு வேறுபாடுமின்றி இனிதமர்க் து கின்ற உயிரி சட்டைகள் கண்டவுடனே காமம் கலைக்கொண்டது. அது மையல் நோய்க்குச் செய்யில் வித்து விதைக்க படியாம் ஆக லின் வேட்கை என முதலில் கின்றது.

1. வேட்கை = கருதிய காதலரைப் பெறவேண்டும் என்

லும் பெருவிருப்பம்.

2. ஒரு கலை = ஒருவரை ஒருவர் கருதி உழலுதல்.

3. உள் ளுக ல் = இடைவிடாது எ ண்ணி எங்குதல்.

4. மெலிதல் =அவ்எக்கம் உடம்பு வாடுதல்.

5. ஆக்கம் செப்பல்=காதலர் எப்படியும் கிடைத்துவிடு

வார் என்று தனக்குள்ளேயே சொல்லி ஆற்று கல்.

6.

நானுவரை இறத்தல்=நாணத்தின் எல்லை கடந்து

தவித்தல். 7. நோக்குவ எல்லாம் அவையே போறல் =காண்பன வெல்லாம் காதலருடைய வடிவங்களாகவும் வண் ணங்களாகவும் தோன்.று கல். 8. மறக்கல் = எல்லாவற்றையும் மறந்து செயலிழக்கல். 9. மயக்கம்=மதிமயங்கிக் கண்டபடி புலம்பல். 10. சாக்காடு=காதலரைப் பெருவழி உயிர்வாழேன் 5 T

உலகறிய உறுதிகூறல். இந்தக் காமவேதனைகளையெல்லாம் சீதையும் இராமனும் அடைந்து வருந்தி ஆவலித் தாமுங் தள்ள கிலேகளே முன்னும் பின் லும் காவியத்தில் தொ டர்ந்து-காணலசம்

காட்சி நிகழ்ந்த பின்பு தலைவனுடைய காதல் கவிப்புகளே முதலில் விதங்து கூறுவதே பெரும்பாலும் நூல் மாபாயுள்ளது. இங்கே நம் கவி கலைவியை முந்துறக் கூறியிருக்கிறார் போாண்மை நிறைந்த அப்போழகனுடைய சீர்மை நீர்மைகளை ஒர்மையாக யாண்டும் உவந்து போற்றிவருகின்றார். அவ்வாவில் இதுவும் தொகை செய்தபடியாம். அன்றியும் இராசவிதியில் கில்லாமல் நடந்து சென்ற அண்ணலைப்பற்றிப் பின்னே பெருகப் பேசவேண் டியிருக்கலால் முன்னே மையலில் விழ்க்க அச்செய்யவள் கிலை

யை இன்னவண்ணம் வையமறிய வரைந்து காட்டி ர்ை என்க.