பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105() கம்பன் கலை நிலை

காலக் காங்கள் என்றவாறு. Ls: கடிகொண்ட விமமிய

„?? (

11

பயங்கள் என்பாள், சங்கா மணிவரைத் தோள் என்றாள்.

முக்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே !

என்ப துதான் இங்கே மிகவும் சிக்தனே செய்யம் பாலது.

இக் கவா சகத்தில் உள்ள உயிர்க்களேயைஊன்றிப்பார்க்கவேண்டும்.

குஞ்சி, வகனம், கைகள், கோள்கள் என்பன மனத்துக்கு மிகவும் உவப்பை விளைக் துள்ளன. ஆயினும் அவ்வெல்லா வற்றையும்விட உதடுகள் செய்துள்ள ஒரு சிறு வேலை கான் சீதை யின், உயிர் முழுவதையும் கொள்ளைகொண்டு போயிருக்கிற வ என்று அவளது செங்கடவாக்கு மூலக்கால் தெரியவருகின்றன.

வேறு யாருக்கும் தெரியாமல் அதி இரகசியமாய் கிகழ்ந் உள்ள ஒரு காதல் சிரிப்பு இங்கே பகிரங்கமாய் உலகறிய வெளிப்பட சேர்க்கது.

இராமனுடைய அவயவங்களில் ஈடுபட்டுச் சானகி ஆர்வம் கூர்ந்து பார்க் த கின்றாள் அங்கிலையில் இவனும் அவளே எதிர் கோக்கினன். நோக்கின வன் கன் உள்ளக் காதலை வெளிப்படுத்தி மெல்ல கைக்கான் ; அக்கை அவளுக்கு உவகை கிலேயமாயதன; உயிர்க்கு உறுதி கங்கது. கன்பால் அன்புகொண்டுள்ளமையை அக்க இன்பச் சிரிப்பால் கண்டு கொண்ட பின்பு கான் கழிபேரு வகையளாய் அவள் உயிர் உருகலானுள். உள்ளம் முதல் எல்லாம் அவன் பால் உரிமை மண்டி ஒடின. அம் முறுவல் உறவில்லையா யின், சீதை உள்ளம் இவ்வளவு பாவசமாய் வி ைவில் உருகி யிாாது ; ஒரு கலைக் காமமாய் உளேங்கே யிருப்பள் ; உடன்பாடு கெரிக்கமையினலே கான் ட/வி ஆசி யிருக்கிறது என்று நசை மிக வளர்ந்தது என்க. அக்க ஆசை மயமே ஆனமையால் ஆவியுள் ளமை தெரிய வில்லை. அம்முறுவல் என் உயியை உண்டதே ’’ என்றமையால் அகில் பாவசமாயுள்ள கிலைமை யறியலாம். சுட்டு

அதன் கட்டுகளையெல்லாம் ஒட்டி புணா ஒளிசெய்து கின்றது.

முனிவருக்கும் தம்பிக்கும் தெரியாமல் சீதையைப் பார்த்து

இாாமன் ஒரு திருட்டுச் சிரிப்புச் சினித்திருக்கிருன்; அது இப்படி ளிைனமாக வெளிப்பட்டு எல்லாரும் தெரிந்து கொள்ளவந்தது.