பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட

மு. க வு ைர.

”   “w  =

இது கம்பன் கலை கிலேயுள் மூன்றாவது தொகுதி. காவிய ாயகன் ஆகிய இராமபிரான் கோசிக முனிவரோடு சென்றது, இடையே காடகையைக் கண்டது, அவளைக் கொன்று தொலை தி.து வென்றி விருேடு சென்று மேல் வேள்வியை முடித்தது,

இl) தி சரித்திரங்கள் பலவும் கேட்டது, அகலிகைக்கு நேர்ந்தி * ருங்க சாபத்தை நீக்கி அக் குலமகளை அழைத்துக் கொண்டு போப் க் கவுதமரிடம் சேர்த்தது, மிதிலா புரியை அடைந்தது, இராச விதியில் நடந்து செல்லுங்கால் சீதையைக் கன்னிமாடத் தில் கண்டு காகல் மீக்கொண்டது, பருகுகாகலோடு இருவரும் ஒருவரை ஒருவர் உவந்து நோக்கி உருகி நின்றது, அதன்பின் சனக மன்னனுடைய சபையினை அடைந்து வரிசை மிகப் பெற் றது, அங்கே அரிய வில்லை வளைத்து எவரும் துதி செய்து போற்ற அதிசய நிலையில் அமர்ந்தது, திருவயோத்தியிலிருந்து தசரதன் முதலாயினர் வந்தபின் சீதையை மனக்து பெரு மகிழ் வுடன் இருந்தது, விசுவாமித்திர முனிவர் விடைபெற்றுச் சென் றபின் சிலநாள் மிதிலையில் கங்கியிருந்து மணமகளோடு திருவ யோத்திக்கு எழுந்தது, இடையே வந்து பாசுராமன் எதிர்ந்தது, அத் திரனே வலியடக்கி இவ்விரன் வெற்றித்திருவுடன் மேன்மை எய்தி வந்தது முதலிய சரிகநிகழ்ச்சிகள் இதில் அடங்கியுள்ளன.

காவியச் சுவைகள் யாவும் சுரக்து சீவிய ஓவியமாய்ச் சிறந்து திகழ்கின்ற இந்தப் புனித சரிதத்தை மனித சமுதாயம் இனிது பயின்று இன்புற வேண்டும் என்று எம்பெருமானுடைய இனமலரடிகளை மனம்மொழிமெய்களால் இறைஞ்சுகின்றேன்.

இங்ஙனம் செகவிர பாண்டியன்.