பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி ற ப் பு ப் பா யி ர ம்.

—-

மலர்தலே உலகில் நலனுற விரிந்த கலேக்கடல் பலவும் கார் என மாந்தி மன்பதை இன்புற அன்பெனும் மாரி பண்புடன் பொழியும் பான்மையும் மேன்மையும் விழுமிய கிலேமையும் மேதகு தலைமையும் துண்மாண் துழைபுலம் உண்மாண் அமைந்து புண்ணிய உருவாய்ப் புவிதனில் உதித்த செகவீர பாண்டியச் செம்மல் அருளும் அருமை நூல்கள் இருமையும் இன்பம் உரிமையின் உதவி ஒளிசெய்து வரலால் ஊழி தோறும் உயர்ந்து வாழிய கலனே வாழிய கலனே.

--:--

சங்கத் தமிழைத் தனிவளர்த்த பாண்டியரே இங்க த் தமிழை இனிதாகத்-துங்கமுடன் மீண்டு புரக்க விழைந்து செகவிர) பாண்டியய்ை வந்தார் பரிந்து.