பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 981

இராமன் அவதரிப்பது மாதவர் சிலர்க்கு முன்னதாகவே தெரிக்கிருக்கின்றது. அவருள் விசுவாமிக்கிாரும் ஒருவர். ‘இராமன் கழல் துகள் கதுவ இக்கக் கல்லுருக் கவிர்கி ‘ எனக் கோகமர் கூறிப்போனார் என்று கன் எ கிரே கோசிகர் சொன்ன பொழுது இராமன் என்ன எ ண்ணியிருப்பான் 2

மண்ணில் வந்து உதிக்கு முன்னரே அக்கப்புண்ணியமூர்த்தி யின் புகழொளி மேலோர் எண்ணங்களில் எங்கும் பொலிந்து

பாந்துள்ளமை இகல்ை உணர்ந்துகொள்ளலாம்.

அகலிகையை விழைந்து இந்திரன் அவமானம் அடைக் துள்ள இக்கச் சரிதம் முன்னேர் பலருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கின்றது.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி. (குறள், 25)

இந்திரன் பூசை இவள் அகலிகை : இவன் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு ஒன்றிய படிஇது என்று உரைசெய்வோரும். (பரிபாடல்,19)

‘ மாதவன் மடந்தைக்கு வருந்துதுயர் எய்தி ஆயிரம் செங்கண் அமரர்கோன் பெற்றதும்.

(மணிமேகலை, 18)

“ சந்திரற்கு நேருவமை சாலும் திருமுகத்துப் பைக்தொடிக்கை நல்லார் பலரும் புடைசூழக் குந்தம் ஒத்த நாட்டத்துக் கோதமர்ை பன்னியில்ை இந்திரற்கு நீங்கா இடர்ப்பழியொன் றெய்தியதே.

(கந்தபுராணம்)

“விண்கு லாவுயர் விண்ணவர் ஆயினும் பெண்கள் காமம் பிடித்தவர் உய்வரோ ? புண்க ளாகிப் புரந்தரன் மெய்யெலாம் கண்க ளானது காமத்தி லைன்றாே"(கிருக்கும்ருலப்புராணம்) இந்திரன் பிறனில் காமுற்று இறிகுறி முழுதும் பெற்றான் ‘’

(தணிகைப் புராணம்)

விண்னெல்லாம் தான்புரந்த வேந்தனுக்கு மெய்ங்கிறைந்த கண்னெல்லாம் பொருத காயம் அன்றாே. (மதனமாலை)