பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன் 2123

கிளி அனய மேனியன் என இராமன ஈண்டு, இவ்வாறு குறித்தது ஒரு பறவைக்கு அவன் இங்கே கருமம் செய்திருக்கும் உரிமை கருதி. Loair&ts கி.கிப்பிள்ஃா : பால் இருந்த து என்று காட்டியருளினர். பிள்ளைமையில் வெள்ளைமை விகளக்தது.

களித்த என்றது கண்டவர் எவரும் களித்துக் கிளைக்கும் காட்சியுடையது என அம் மேனி அழகின் மாட்சி காண வந்தது.

கதியில் கின்று. தனது இாண்டு கைகளையும் குவித்து ைோ மொண்டு சடாயுவின் ஆன்மா பேரின்ப கிைைய -y a வேண் டும் என்று சிக்கித்து விடுக்க அக்கச் சங்கற்ப நீர் எல்லா உயிர் களுக்கும் ஒருங்கே உவகையை விளக்கது. - பூட்டிய கைகளால் அப் புள்ளினுக்கு அரசைக் கொள்க என்று ஊட்டிய கன்னிர் ஐயன் உண்ட ர்ே ஒத்தது.

இறந்து போனவர்களைக் குறித்து இக் காட்டில் செய்யும் கரும சீர்மைகளே இது காட்டியுள்ளது. பெற்றாேர்க்காகப் பிள்ளை குடம் உடைத்துக் கொள்ளி வைப்பது, எள்ளும் சண்ணிரும் இறைப்பது முதலிய சடங்குகள் இன்றும் கடத்து வருகின்றன. ஊட்டிய கன்னிர் ஐயன் உண்ட் நீர் ஒத்தது என்றது உலகு உயிர்கள் யாவும் இக் ாோல் உவகை படைக்கமை உணர வக்தது. அகிலமும் இறைவனுக்கு உருவம் ஆதலால் அவன் உண்டது எல்லா உயிர்களும் கொண்டதாயது. டாமனே இாாமன வன்துள் ளான் என்பதைச் சிக்தனை செய்து கொள்ள இக்கவாறு இசைத் சுருளினர். o

சடாயுவின் கதையும் கதியும் இங்கனம் முடிக்கிருக்கின்றன.

புள்ளிருக்கும் வேளுர். திருக்கழுக்குன்றம், வைத்திசவான் கோவில் என்னும் தலங் களில் எழுத்தருணியுள்ள சிவ பெருமானே இக் கழுகாசன் உழு வலன்புடன் பூசித்து வக்கதாகச் சகிதங்கள் இருக்கின்றன. சமய குரவர்களும் இவனே உவந்து பாடியுள்ளனர். சம்பக்தர் சேவ ாத்தில் ஒரு பதிகம் முழுவதும் இவன் சரிதம் மருவியுள்ளது.

தையலாள் ஒருபாகம் சடைமேலா ளவளோடு - ஐயங்தேர்ந்து உழலவான்ஒர் அந்தணர்ை உதையுமிடம்