பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெ. லிவு ‘‘வீண் 89 விவகாரத்தை விட்டுத் தொலைங்கப்பா! தும்பை விட்டுப்போட்டு, வாலை பிடிக்கறது நம்ம பழக்க மாப் போயிட்டுது. அவனுங்க சமயத்திலே காலைப் பிடி தீர்ந்து போனதும் தலையைப் பிடி என்கிற வித்தையிலே கைதேர்ந்தவங்க: அது கிடக்கட்டும். இப்ப என்ன செய்யறது சொல்லுங்க. குச்சிக் கிழங்கு விலை போகலேன்னா, நம்ம பக்கத்திலே வேணகுடி பாழாயிடும்... இதை என்ன செய்ய றது? சொல்லுங்க.” 'அழுகிற புள்ளெக்குத்தானே பால் கிடைக்கும். “அட, அதான் கேட்கறேன். எங்கே போயி அழுகறது, என்னா சொல்லி அழுகறதுன்னு..." "மந்திரிகிட்டப் போகலாம் என்கிறாங்க...' .. "யாரு? நாமா? மந்திரிகிட்டவா? மடைப்பய மகன்! அவனுங்க மந்திரியாவதற்கு முன்னே போனால் பார்த்திருக்க முடியும்-இப்பத்தான் மந்திரி ஆயிட்டாங்களே, இப்ப எப் படிப் பார்க்க முடியும்? அழைச்சிகிட்டுப் போறேன். ஊருக்கு ஒருத்தர் இரண்டு பேரா சேர்ந்து, ஒரு கமிட்டி போட்டா, போய்ப் பார்க்க லாம்னு..." 'யாரு, நம்ம கொடிமரத்தான் சொல்றானா...?" "ஆமாம். அவன் அடிக்கடி போய்ப் பார்க்கறானே மந்திரியை." "சரி. அதுக்கு என்ன செய்யணுமாம்?' அட, இதெப்போயி, கொடிமரத்தானையே தான் கேக்கறதா? நமக்குப் புரியலியா? நாம் என்ன அவனோட கஷ்டத்துக்கு, எதாச்சும் நம்மாலே ஆகிற சகாயத்தைச் செய் யவா மாட்டோம். "இப்ப, எல்லா மந்திரிகளும், கவர்னர்கூட, ஒரு பெரிய திருவிழாக்குக் கூடப் போறாங்களாம். அங்கேயே போய்ப் சொல் பார்த்துடலாம்னு, கொடிமரத்தான் யோசனை றான்.. அவனும் நாம ஒரு நாலு பேருமாப் போய் வர