பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெ. விவு 93 தெருத் தெருவாப்போய் வித்தானுகளே, இந்தக் கழகத் துக்காரனுங்க...கௌரவமா போயிடுச்சி... மக்களோட கஷ் டத்தை உணர்ந்த மகாராஜனுகன்னு ஏழை எளியவங்க வரவேத்தானுக... இவர் என்னடான்னா, கிண்டல் பேச றாரு, கிண்டல்! கூடையைத் தூக்கினதே இல்லை.. பொறக் கறப்பவே ஓட்டுப் பொட்டியோட பொறந்தவரு...' "இதோ பாருங்க...இந்த மந்திரி இப்படித்தான் எப்ப வும் வம்பும் தும்பும் பேசறவரு ..இவர் போலவா மத்தவங்க? ...போகாதீங்க.. இருங்க. மத்த மந்திரிகள் பேசறதைக் கேளுங்க...." “ஏன், இந்த ஒரு மந்திரி அபிஷேகம் பண்ணினது போதாது, மத்தவர்களோட அர்ச்சனையையும் கேட்டுட்டுப் கொடிமரம், போகலாம் என்கிறாயா? அடே அப்பா! எங் போதும்டா எங்களுக்கு. வேணுங்கிறது கிடைச்சுப் போச்சு. உனக்கு வேணுங்கிறதையும் நாங்க கொடுத்தாச்சி; களை இத்தோடு விட்டுடு.. மானமாவது தக்கட்டும். கண்டு கமிட்டியினர் கடுங்கோபத்துடன் செல்வது கொடிமரத்தான் பயந்து போனான்- திரும்பி அதே கிராமத் திலே நடமாடவேண்டுமே! வேலப்பனுக்குத்தான் இதனால் அதிகச் செலவு; கிழங்கு 'கால்வாசி' விலைக்குக் கூடப் போகலில்லை. 'முட்டு வழி' கட்டி வரவில்லை. கிழங்குப் பிரச்னையைத் தீர்த்து வைக்க எடுத்துக் கொண்ட முயற்சியால் கடன் வேறு; வேலப் விரட்டி. பன் கலியாணத்தைப் பற்றிய எண்ணத்தையே அடித்தான்; செல்லாயியால் கண்ணீர் சுரப்பதைத் தடுக்க முடியவில்லை. கன்னம் அத்த முத்துக்களை தாங்கிக்கொள்ள மனமின்றி, நெஞ்சிலிருந்து கிளம்பியவை அங்கேயே போய்ச் சேரட்டும் என்று அனுப்பிவிட்டது. வேலப்பா! ஏண்டாப்பா? இதுக்கெல்லாமா மனசைத் தளர விட்டுவிடறது? இதுவரையிலே நான் இதுபோல எத் தனை கஷ்டத்தைத் தாங்கிகிட்டேன். காஞ்சிருக்கும், மழை யாப் பொழிஞ்சி அழிச்சி இருக்கும், மாடுகண்ணு 'கோமாரி'