பயனர்:Hari Explorer18
Appearance
(பயனர்:Hari Kittyy இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எனது பெயர் ஹரி பிரியா.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நான் தற்போது ஐ.டி துறையில் பணிபுரிந்து வருகிறேன். பொதுவாகவே ஏதேனும் ஒரு 'தேடல்' என்னுல் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும்;அதன் தாக்கமே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் போதே கட்டற்ற மென்பொருள் பற்றி அறிந்தேன். அதன்மூலம் விழுப்புரம் லினக்ஸ் பயனர்குழுவில் (VGLUG) இணைந்து தொழிற்நுட்ப ரீதியாகவும், மொழியியல் சார்ந்தும் மற்றும் சில தளங்களிலும் எனது பங்களிப்பை தந்து வருகின்றேன்.
இந்த அமைப்பின் வாயிலாக விக்கிபீடியா மற்றும் அதன் சார்ந்த மற்றவற்றை பற்றி நான் அறிந்து கொண்டேன். எனவே, தொடர்ந்து என்னால் இயன்ற பங்களிப்பை தந்து வருகிறேன்.