பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 காட்சி 3 அல்டார்பில் ஒரு திறந்த வெளி. பின் புறத்தில் அநேகமாகக் கட்டி முடிக்கப்பெறும் தறுவாயிலுள்ள ஒரு கோட்டை : ஆங் காங்கே கழிகளால் சாரங்கள் கட்டி நிறுத்தப்பட் டிருக்கின்றன. ஏராளமான ஆட்கள் மேலே ஏறுவதும் கீழே இறங்குவதுமாக இருக்கின்றனர். சுற்றிலும் சந்தடியும் சலசலப்புமாக இருக் கின்றன. சூப்பிரண்டு: (கையிலுள்ள கழியை ஓங்கிக் கையாட்களே வேலைக்கு ஏவிக்கொண்டு) சரி, சரி, ஓய்வெடுத்தது போதும் போங்கள், சீக்கிரம் போங்கள் சுண்ணும்பு எங்கே? க! களைத் துரக்கிச் செல்லுங்கள்! கவர்னர் வந்து பார்க்கு போது, உருப்படியாக வேலை நடந்திருப்பதாய்த் தெரிய வேண்டும்! இந்த ஆட்கள் நத்தை ஊர்வதுபோல் நெளி கிருர்களே! (சுமந்து செல்பவர்களிடம்) இப்படித்தான் சும1 பதோ? ஒடுங்கள் வேகமாய் திருட்டுப் பசங்கள், வேலைக்கு வரவில்லை-கொள்ளையடிக்க வந்திருக்கிருர்கள்! முதல் கொற்றன் : எங்களைப் பிடித்து அடைத்துப்போடும் கட்டடத்திற்காக நாங்களே கற்களை இழுத்துச் செல்வது ரொம்பத் துயரமாய்த்தான் இருக்கிறது! சூப்பிரண்டு: என்ன, முனகவா செய்கிருய்? இந்த நாட்டு மக்களே இப்படித்தான்-சோம்பேறிகள் ! மாடுகளை மேய்த்துப் பாலைக் கறந்து குடித்துவிட்டு, மலைகளின் மத்தி யிலே நன்ருகப் படுத்துப் புரளுவார்கள்! இது ஒரு சோ பேறிச் சமூகம்! ஒரு கிழவன்: (கீழே சாய்ந்துகொண்டு)-என்னுல் இனி வேக செய்ய முடியாது! ಅಡ್ಗಿ : (அவனைப் பிடித்துக் குலுக்கி) ஏ கிழவா, எழு திரு வேலைக்கு ஒடு முதல் கொற்றன் : உங்களுக்கு இரக்கம் என்பதே இல்லையா நரைத்துப் பழுத்துப்போன அந்தக் கிழவரையுமா இப்படி துன்புறுத்தி வேலை வாங்கவேண்டும்? பலர்: ஆண்டவன்தான் இதைக் கேட்கவேண்டும்!