இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15
15
அத்துடன் சிரமப்பட்டு கவனத்தோடும் கவலையோடும் அப்பழுக்கத்ற முறையில் அருமையான சிருஷ்டியாக தங்கள் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்கிற கன்ே புணர்ச்சி கமிழ்ப் படவுலகில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இல் லவே இல்லை எத்திப் பிழைப்பதும், சிரமமின்றி பணம் பிடுங்க வழி அமைப்பதும் சான் இவர்கள் குறிக்கோள் . ஆகையிஞலேதான் திருடும் முதலாளிகளும் அவர் களுக்கேற்ற பூசாரிகளும் பெருத்துவிட்டார்கள் : தமிழ் நாடக மேடையில் ஏதாவது நாடகம் கல்ல பெயர் பெற்றுவிட்டகா உடனே கதையை அபேஸ் பண்னு படம் தயார் என்று விளம்பரத்தைப் போடு ! நாடக உலகில் எந்த சடிகனுவ புகழ்பெற்று விட் டான?..........சரி, பிடித்துப்போடு கம்ம படத்துக்கு ' இதுதான் முதலாளி மனுேபாவம். கதை எப்படிப்பட்டது? காடக மேடையில் புகழ் பெற்ற கடிகன் கிளி மாவிலும் பிரகாசிப்பானு அதற்குரிய கிறமை, படக்கிற்குரிய முகவெட்டு முதலிய அம்சங்கள
அவனிடம் இருக்கின்றனவா ? -இவ்விதமாகிய முக்கியப் பிரச்னைகள் ஒதுக்கித் தள்ளப்படுகிற சில்லறை விஷயங்க ளாகி விடுகின்றன. முதலாளிகள் சங்கிதானத்திலே வைத் தால் குடுமி ; சிரைத்தால் மொட்டை என்கிற கணக்கிலே, அவர்கள் குப்பையிலே கிடப்பவர்களை கட்சத்திரமாக்கி விடுவார்கள் ; நட்சத்திர பதவிக்கு உயர்கிறவர்களை ஒதுக்கி விடுவார்கள்...அவர்களிடம் பணம் இருபப்தகுல் என்ன வேண்டுமானுலும் செய்யலாம், எதையும் எப்படியும் செய்து முடிக்கலாம் என்ற எண்ணம் கடித்துப் போயிருக் கிறது. கலைப்பூசாரிகள் உள்ளத்தில்.