பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii iணிக மும்பொரு ணு லும் பிதந்துவார்; வாரு, நாட்டிற் பொருள் கேடல் கேட்டிலார்; துணியு, மtயிரஞ் சாத்திர நாமங்கள் செல்லு வாரெட் டுணேப்பயன் கண்டிலார் ” r: ற கவிதை யான் பெற்ற கல்வியைப் பற்றி கினைக்கும்படி சிச்தித்துப் பார்த்தேன். செலவு செய்த பணத்தை பும், காலத்தை தும் கோக்க, யான் அடைந்த அறிவு மிகக் குறை உசகவே இருந்ததைக் கண்டேன். ஆங்கிலம் பயில்வதற்குச் செலவழித்த காலத்தைத் தமிழுக்குச் செலவு செய்திருப்பேனே யானுல், எவ்வளவோ புலமையை அடைந்திருக்கலாம் என் எண்ணினேன். ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே தமிழ் நூல்களைப் பயிலலாம் என்ற அமைதி கொண்டேன். பாரதியாரின் கம்ப னென்ருெரு மானிடன் வாழ்ந்ததும், காளி தாசன் கவிதைபு னேந்ததும், உம்பர் வானத்துக் கோளேயு மீனே யு மோர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும், நம்பி ருந்திற லோடொரு பாணினி ஞால மீதீவி லக்கணங் கண்டதும், இம்பர் வாழ்வி னிறுத்கண் டுண்மையின் இயல்பு ணர்த்திய சங்கர னேற்றமும், சேரன் தம்பி சிலம்பை யிசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும், பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பார வித்ததும் தர்மம் வளர்ந்ததும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/14&oldid=781570" இலிருந்து மீள்விக்கப்பட்டது