உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{} கார்ல் மாரிக்இன்

மார்க்ஸ் கண்டு பிடித்த இக்கண்டுபிடிப்புக்குப்பிறகு

தான், பொருளாதார உலகில் புதியதோர் அறிவொளி ஆத்துப் பரவியது!

கார்ல் மார்க்ள் இஒபோன்ற பல கண்டு பிடிப்புக் களைப் பலதுறைகளிலே கண்டு ஆய்வு செய்துதான். அவரால் எழுதப்பட்ட காபி.ல்" என்ற மூலதனம் நூற் புதையலாகும்:

ஏதோ, இது ஒரு சட. ான தத்துவ ஆய்வாகக் கருதி கார்க்ஸ் செய்யவில்லை! தொழிலாளர் சமுதாயத் துக்குரிய வனம் வழங்கும்; நலம் நல்கும் சத்தியச்செயலான ஆய்வாகவே-இந்த பிணம் செய்திருக்கிறது:

மாசிக்ஸ் ஒரு அமுதாய, பொருளாதார விஞ்ஞானி மட்டுமல்ல; அவர் பூத உடல் இருக்கும் துயரமான இந்த தேரத்தில், இப்படிப் புகழ்க் கண்ணீரை அவருக்குச் சிந்துவ தாலோ-சிதறுவதாலோ மட்டுமே நா:, அந்த ஞானப் பண்பாளரின் முழுநிலா ஒளிiேசன்ற புதுப்புது ஆய்வுகளை அறிந்தவர்களாக, Marian' தோண்டர்களாக ஆக். மாட்டோம்.

கார்க்ஸ் விஞ்ஞானம் என்றால் என்ன?

மார்க்ஸ் விஞ்ஞானம் என்னவென்றால், புதிய கொள் கைகளை; கோட்பாடுகளை தேடித் தேடி உருவாக்கும் பண்பு பெற்ற ஒரு வரலாற்றுப் புரட்சி சக்தியை உடை யதே அவரது விஞ்ஞானம்!

அவர் சிறுவயது முதலே இத்துவ ஞானத்தை விரும்பி &ല്ലേ??

அதனால், எந்தெந்த தத்துவத்தின் சார்வாக எதை

பெதைக் கண்டு பிடித்தாலும் அவற்றை தனது உற்ற நண்பர்களிடமும் உலகத்திடமும் கூறி உற்சாகமடைவார்: