உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் என்னங்கள் H3

சிறை, அபராதத் தொகை, பொய் வழக்கு விசாரணை கள் எல்லாம் அவரது கொள்கைக்கு முன்பு ஒரு பொழுது யோக்காகல்ே இருந்தன.

தனது இன்பான மனைவி ஜென்னி மீது பொய் வழக்குப் பேர்ட்டது அரசு, அந்த மாதர்குல் ராணியை விபச்சாரிகள் ஆறையிலே இரவெல்லாம் பூட்டி வைத்ததுக் மார்க்ஸ் அதைத் தனது லட்சிய வெறி முன்பு பறந்தோடிய

نتي منتجي

துர்சுதுரும்பாக மதித்தார்:

இமயம் போன்ற இவ்வளவு தொல்லைகளையும் துயரங்களையும், வேதனைகளையும். சோதனைகளையும் மாரீக்ஸ் ஏன் ஏற்றார்?

கயேச்சாதிகார அரசுகளின், முதல்ாளித்துவக் கோட் பாடுகளைச் சிங்கம் போல் நின்று பத்திரிகை எழுத்துக்கள் மூலமாக கரீஜித்தார் என்றார்:

ஏகாதிபத்திய ஆட்சியின் கொடுமைகளைக் கண்டித்து மேடைகளிலே முழக்கமிட்டார் என்ற கருத்துக்களுக்காகத் தான்!

தர்க்கரீதியான சோசலிச வாதங்களை, கருத்துக் கனைத் தொழிலாளர் சங்கங்களுக்குப் பயிற்சிக் கொடுத்து போதித்தார் என்பதற்காகவேதான்!

இவ்வளவு கொடுமைகனையும் தனி ஒரு மனிதனாக , நின்றே போராடி எதிர்த்தார்! ஏற்றார் தண்டனைவின்ை: இவை போன்ற அக்ரமங்களை மீறித்தான், ஜெர்மன், ஃபிரான்ஸ், ஃபிரஸ்லெல்ஸ், லண்டன், கோலோன் போன்ற நகர்களிலே எல்லாம் தொழிற்சங்கங்கனை அமைத்தான்! சர்வதேசத் தொழிலாளர் சங்கம் அமைத்தான்

இவை அனைத்துக்கும் மேலாக, அன்றுவரை இந்த உலகமே கண்டும் கேட்டுமிராத, செயற்கரியதோரி