உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேக்டுேத்தும் என்னங்கள் 17

வணக்கத்தோடு நெஞ்சார உன்னைக் கட்டிப்பிடித்துத் தழுவி உன்மீது அன்பு மலரைத் துரவுகின்றேன். என் உயிருக்கு உயிரான நண்பனே! உண்மையான பாசத்தின் ஊற்றுக் கண்ணே உன்னை வாழ்த்துகிறேன்: வாழ்க ஏங்கல்ஸ்'

உனது அன்பன் கார்ல் மார்க்ஸ்

-என்று ஆன் று என்னை மனமார வாழ்த்திய மார்க்ஸ் என்ற தத்துவப் பெட்டகமே! ஆய்வுச் சுரங்கமே! சோசலிச அறிவுப் புதையலே! என்று இனி காண்போம் நாங்கள் உன்னை:

நெஞ்சாரப் போற்றி உன்னை வணங்குகிறேன் நண்யா! நீ விட்டுச் சென்ற பணியை நான் தொடர்ந்து ஆற்றுவேன்! உனது புகழுக்கும் பெயருக்கும், தொழி லாளர். உலகத்துத் தொண்டுக்கும் நான் என்றும் நன்றி யுடையவனாக நடமாடுவேன்! . பன்னூறாண்டு தாண்டியும் மார்க்ஸ் வாழ்வார் நண்பர்களே:

கார்ல் மார்க்ஸ் வாழ்த்த வாழ்க்கையும், தொழிலாளர் உலகுத் தொண்டுகளும், அதற்காக அவர் ஆற்றிய் அரிய சேவைகளும், வரப்போகும் பலநூறு ஆண்டுகளைத் தாண்டியும் உயிரோடு உலாவரும், வாழும்.

வெல்க மார்க்ஸ் தொண்டு வளர்க "சோசலிசம்’ சமுதாயம் வாழ்க மார்க்சிய மாண்பு!

-என்று மார்க்சின் உயிரனைய நண்பன் எங்கல்ஸ், சமதர்மச் சிற்பியாக, மனித நேய ஞானியாக வாழ்ந்துஇறந்து, பூத உடலாக லண்டன் ஐகேட் இடுக்ாட்டில்

அடக்கம் செய்யப்பட்ட போது ஒர் இரங்கலுரை ஆற்றி னார்: 。. འདན་མ་ཡབ་