உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 இாரில் அார்க்ஸ்

கயான மக்கள் கண்ணீர்த் துளிகள்

அந்த சோக உரை, விளக்கஉரை, புகழுரை, நன்றி யுரை, நட்புரையைக் கேட்ட, மார்க்ஸ் கோட்பாடுகளைப் பின் பற்றும் மார்க்சிய வாதிகள் அனைவரும் கண்ணிர்த் துளிகனைச் சிந்தி ஆற்றொனா சோக வேதனையுடன் திரும்பிச் சென்றார்கன்.

2 மார்க்ஸ் தலைவரா? வழிகாட்டியா?

உலக வரலாற்றில் உதித்த உன்னதமான அரசியல் தலைவர்கள், சிந்தனையாளர்கள், அறிவியல் அற்புதர்கள், வானியல் வித்தகர்கள், சமுதாயச் சிற்பிகள், பொருளா தாரப் பேரறிஞர்கள். மருத்துவ விற்பன்னர்கள், தத்துவ ஞானிகள் ஆன்மவியல் வழிகாட்டிகள், மதபோதகர்கள் எல்லாம், அவரவர் தகுதி திறமைகளுக்குரிய அறிவன் திருவினையாடல்களுக்கு ஏற்ப மக்கள் இடையே மதிப்பும். கரியாதையும் பெறுகிறார்கள்.

மக்களது மாண்பு மிகுவாழ்க்கைக்கும்.-சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், மனித குல வளமேம்பாட்டுத் திட்டங் தம் எந்த அளவு அந்த ம்ேதைகளின் அறிவாற்றல்

ன்படுகின்றதோ அந்த அளவு அவர்கள் மக்கள் மனதிலே இடம் வகிக்கிறார்கள் செல்வாக்கும் சொல் வாக்கும் பெற்று வரலாற்றில் இடம் பிடித்து விடுவதையும் பார்க்கின்றோம்! காந்தியடிகள் வழிகாட்டியே

எடுத்துக்காட்டாகக் கூறுவதானால், இந்திய! விடுதலைக்கு ஆகிம்சை தத்துவத்தை ஆறப்போர் ஆயுத மாக்கி, கத்தியின்றி, ரத்தமின்றியுத்தம் தொடுத்து, தனது உடலையும். உயிரையும்- உள்ளத்தையும் வருத்தி, இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தந்தவர் காந்தியடிகள்