உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் என்னங்கள் 19

காந்தியடிகளை வழிகாட்டியாக ஏற்ற அயல்நாட்டுத் தலைவர்கள் ஈழத்துக் காந்தி செல்வநாயகம், அமெரிக்கக் காந்தியாக வாழ்ந்த மார்ட்டின் லூதர்கிங், ஆப்ரிக்கக் காந்தியாக நடமாடும் நெல்சன் மண்டேலா, ஆகியோர் ஆவர்.

எனவே, அகிம்சை என்ற கொள்கைக்கும், கோட்பாடு களுக்கும் அருவாய், கருவாய், உருவாய் வாழ்ந்துகாட்டிய மேதை காந்தியடிகள்! அதனால் அவர் உலகின் அசிம்சா தத்துவ ஒழுக்கங்களுக்குரிய வழிகாட்டியாய் இன்றும் வாழ்கின்றாரீ-ஆரசியல் உள்வைரை வாழ்ந்து கொன்டே இருப்பார்.

காந்தியண்ணல் வாழ்ந்து காட்டிய அந்த வெற்றித் தத்துவத்தைப் பின்பற்றிய தலைவர்கள், அவரவர் நாடு களில் தாம் ஏற்றுக் கொண்ட ஒரு கொள்கையை மக்களிடம் பரப்பிட உழைக்கும் உழைப்பாளிகள் போன்ற் உத்தயத் தலைவர்கள் ஆவர்: பெரியார்வழி காட்டி, அண்ணா தலைவர்

தந்தை பெரியார் Rationalism என்ற பகுத்தறிவுக் கோட்பாடுகளுக்குரிய வழிகாட்டி அந்தக்குறிக்கோள் இவை அரசியலில் நிறைவேற்றும் பண்பாளர் தலைவர் பேரறிஞர் அண்ணா.

இரேக்க நாட்டு சாக்ரிட்டீஸ் இல்லைகேல் பகுத்தறிவு வாதம் இல்லை! அதைநிலை நாட்ட அவர் நச்சுக் கோப்பை யைப் பரிசாகப் பெற்றார்:

சாக்ரட்டீஸ் ஆறிவுக்கு இலக்கணமாக இயங்கியவர் ஞானி பிளேட்டோ பிளேட்டோவுக்கு இலக்கியமாக விளங்கியவ்ர் அரிஸ்டாட்டில் என்ற பல்துறை வித்தக மேதை.

சீன நாட்டுக் கன்ஃபியூசியளின் தத்துவ இலக்கணத் திற்குரிய இலக்கியத் தலைவர் சந்யாட்சென்.