உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 29

இளைஞர் தத்துவ அணியில் மார்க்ஸ்

ஆனால், அந்த இரண்டு சக்திகளுக்கும் ஹெகல் தத்து, வத்தையே எடுத்துக்காட்டி, எதிர்ப்பும்-மறுப்பும் செய்து வந்தார்கள்! இதுவே, ஹெகல் தத்துவ ஆராய்ச்சி அக்கால மக்கள் இடையே பெரும் செல்வாக்குப் பெற்றதற்குரிய காரண, காரியமாகும்.

இந்த இளைஞர் அணிக்கு ரூட்டென் பரீக், கோப்பன், பாவர் என்ற மூவர் தலைவர்களாக இருந்தார்கள்.

ரூட்டன் பெர்க் ஒரு பத்திரிகையானன், கோப்பன் வரலாற்றாசிரியன், பாவர் ஆன்மிக வாதி. இந்த மூவர் அளோடு, கார்ல் மார்க்கம் சேர்ந்து கொண்டான். தர்க்க வாதங்களை அடிக்க்டி செய்து உண்மை என்ன் என்பதைப் புரித்து கொண்டான்.

இந்த காலக் கட்டத்தில், மார்க்ஸ் தநதை ஹைான மார்க்ஸ் 1838-ம் ஆன்டு காலமானார். அதனால், மாரிக் சுக்கு பணக்கஷ்டம் தெருக்கியது! அன்புக் காதலி ஜென்னி யும் தன் காதலனையே எண்ணி வருந்திக் கொண்டிருதி தாள்.

பல்கலைக்கழகப் படிப்பை முடித்துக் கொண்டு ஜீரை என்ற நகரிலே இருந்த ஒரு பல்கலைக் கழகத்திலே டாக்டர் பட்டமும் பெற்றா மார்க்ஸ் தனது குடும்பத்தை நடத்த ஏஇாவது ஒரு வேலை தேவை என்பதை உணர்த்தார்: பகிைதேடப் புறப்பட்டார்.

4. பத்திரிகைத் துறை போராட்டமும்-வாழ்வும்!

ஆசிரியர் துற்ையிலே இரண்டு வகைகள் உண்டு:

ஒன்று. ஏட்டைக்காட்டும் ஆசிரியர் பணி! மற்றொன்று நாட்டை உருவாக்கும் அல்லது காட்டும் ஆசிரியர் கணி: