உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} காரில் மார்க்கின்

ஏட்டைக்காட்டும் ஆசிரியர் பணி

ஏட்டைக் காட்டும் ஆசிரியர் பணிக்குப் போவது என்றால், படித்துப் பட்டம் பெற்றோ அல்லது பெறாமல் தடுத்தரக் கல்வியோடு கல்வித் துறையில் சேர்ந்து,ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரையுள்ள மாணவர் களுக்குக் கல்வி போதிக்கும் ஆசான் பணி அல்லது ஆசிரியர் ைே:ஆல.

காட்டைக் கட்டும் ஆசிரியர் பணி

மத்தொன்று, பத்திரிகைத் துறையிலே சேர்ந்து, பண்புள்ள மக்களை உருவாக்கி, நாட்டின் நலிவுகளை எடுத்துக்காட்டி அதைப் பொலிவுள்ள நாடாக மாற்றித் காட்டிடு: நாட்டுப்பணி! அதாவது பத்திரிகை ஆசிரியர் வணி! இத்த, இரு வேறு துருவப் பணிகளிலே தன்னை சத்துறையில் ஈடுபடுத்திக் கொள்வது என்ற சிக்கவிலே மாரிக்ஸ் சிந்தித்தான்!

பான் பல்கலைக் கழகத்திலே படிக்கும். போது, இதே கல்விக் கழகத்தில் தத்துவப் பேராசிரியராகச் சேர்த்து கணியாற்றிட வேண்டும் என்று மாரிக்ஸ் தனது கல்வி வாழ்க்கையின் :ோதே சிந்தித்தார்.

அந்தச் சிந்தனையின் எதிரொளியாகத்தான் அவர் தந்தை சட்டத் துறையைப் படி என்று வற்புறுத்தி வலி புறுத்திக் கடிதங்கள் எழுதியபோதெல்லாம், ஆந்ததி துறையிலே மார்க்ஸ் அக்கறை காட்டாமல், தத்துவதி துறையிலே அதிகக் கவனம் செலுத்திப் படித்து வந்த தற்கும் ஒரு காரணமாகும்.

ஆன்மிகத் துறையிலே வித்தகனாக விளங்கிய காவரி ன்ேறு மார்க்சின் பல்கலைக் கழகத் தோழனும், மாரிக்ஸ் தத்துவத்துறையிலே சேர்ந்து படிப்பதே நல்லது என்று அவனை திfப்பந்தப்படுத்தினான்: