உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

韃 அதுே மார்க்சின்

வேலை கிடைக்குமா. சொந்த நாட்டிலே வேலை கிடைக் காமையால் அவர்கள் வாழ்விலே சோகல் கப்பியது. ஆதனால், ஜெர்மானியர்கள் மீது பகை மூண்டது.

இதனால் அடிதடி குழப்பம் சண்டை சச்சரவு கலகங் கள் எழுந்தன: பிறகு, இவர்கள் தங்களைக் காத்துக் கொன்ன தனித்தனியே சங்கங்களை ஆமைத்துக் கொன்

நெப்போலியன் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான சுயேச். சாதிகாரிகள் ஆதிக்கத்தை எதிர்த்து ஆங்காங்கே ரகசியச் சங்கங்கள் தோன்றின. அந்தச் சங்கத்தினர்கள் மீண்டும் தக்கனது அழியாத சுதந்திர சக்திகை வளர்த்துக் கொள்ள அவ்வப்போது பேரறிஞர்கள் தேர்ன்றி ஊக்கமளித்தார் கள். புனிதமான அந்தச் சுதந்திர சக்தியை புதைகுழிக்குள் புக விடாமல், மக்கள் தங்களது இதயக் கோவிலிலே அதை வைத்து சுதந்திர சக்திக்கு உயிரூட். வேண்டும்.

இத்து சுதந்திரக் கொள்கைக்காகவே மாண்டெஸ்க்யூ, வால்டேர், ரூசோ, சான்சீமன், பூசியே போன்ற பெரும் மேதைகள் தோன்றினார்கள்.

அவரவர் சிந்தனைக் கருவூலங்களை வழிகாட்டிடும் புரட்சி தூண்களாக எழுதி ரகசியச் சங்கங்களை வளர்க்க அறிவுரை கூறினார்கள். இதனால் ரகசியிச் சங்கங்கள் அங்கே நன்கு வளர்ந்திருந்தன.!

பாரிசில் பிரெஞ்சுத் தொழிலாளர் களாலும் ஜேர்மன் தொழிலாளர் களாலும் உருவாக்கப்பட்ட ரகசியச் சங்கங் கள், ஒரு கால கட்டத்தில் ஒன்றிணைந்தன.

அதனால், அவர்கள் இடையே ஒற்றுமை வளர்ந்தது. அதே நேரத்தில் அறிஞர் கூட்டத்தின் இடையிலும் சமரசம் ஏற்பட்டது. சுருங்கக் கூறுவதானால், சுயேச்சாதிகாரத் திற்கு எதிராக புரட்சிச் சக்திகள் ஒன்றுகூடி பணியாற்றின