உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்ம்ை மேம்படுத்தும் என்னங்கள் 荔

திட்டங்கள் எல்லாம் மாற்றப் பட்டு விட்டன. அதே நேரத் தில் அந்த சங்கம் ஜனநாயக விதி முறைகளின் படி உரு வாக்கப்பட்டது:

சங்கப் பணியானர்கள் அனைவரும் ஜனநாயக விதி களின் படி தேர்ந்தெடுக்கப்படும் நிலை வரையறுக்கப்பட்டு விட்டது. இந்த சட்ட திட்டங்கள் அனைத்தும் மற்ற வெளி நாடு சங்க உறுப்பினர்களின் கருத்தறிவும் அனுப்பப் ட்வதி. .

தீர்மானம் செய்யப்பட்ட இந்த சட்டி திட்டங்கள் எல் லாம் மற்ற சங்கங்களின் ஒருமித்துக் கருத்துக்களை அறிந்து கொள்ளவும், பொதுவுடைமைக் கட்சியின் நோக்கங்கன் என்ன என்பதை விலக்கிக் காட்டவும், 1847-ம் ஆண்டு மீண்டும் நவம்பர் மாதம் வாக்கில் அதன் இரண்டாவது மாநாடு லண்டன் மாநகரில் கூடியது. இந்த மாநாட்டில் மார்க்ஸ் கலந்து கொண்ட தால், முன்பு கருத்தறிய அனுே வப்பட்ட சட்ட திட்டங்கள் எல்லாம் ஏற்கத் தகுத்தன்ன்ே என்ற ஒப்புதலும் கிடைத்து விட்கூது.

இந்த ஒப்புதலுக்குப் பிறகு, மேற் கூறிய திட்டத்தின் படி அறிக்க்ையைத் தயாரிக்கும் அதிகாரம் மாரிக்கக்கும்னங்கல்சுக்கும் லண்டன் சங்கம் வழங்கியது. மார்க்ஸ் இதற் கான ஒரி ஒழுங்கான அறிக்கையைத் தயாசித்து வழன் இன்சர்.

கதறவர் போற்றும் கார்க்ள் அறிக்கை

ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகாையுேம், அத்து

மார்க்ஸ் தயாரித்து வழங்கிய அந்த லண்டன் ம்ா சட்ட திட்ட அறிக்கையை இன்று படித்தான