உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 47

நிலைகளையும், வருங்கால வரலாறுகளையும் வரையறுதி துக் கூறும் ஒரு நம்பிக்கை சாசனமாகவும், அமைந்துள்ளது. மார்க்ஸ் தயாரித்துக் கொடுத்த அந்த கம்யூனிஸ்ட் அறிக்கை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதி யில் மனித சமுதாயத்தின் சரித்திரமாக விளங்கி கற்கால வரிக்கப் போராட்டி வரலாறுகளையும், முதலாளித்துவம் என்வாறெலாம் வளர்ந்து கொடி கட்டிப் பிறந்து வருகிறது என்ற விவரங்களை விளம்புகின்றது.

பழங்காலம்முதல் முதலாளித்துவம் தொழில் இறையை அழித்து வரும் கொடுமைகள்; அதனால் புதிய தொழில்கள் தோன்றி ைேழய கைத்தொழில்களை புறக்கணித்து வரும் நிலைகள்: அந்தந்த நாட்டு மூலப்பொருள்கள் அந்தந்த தாட்டில் அயன் படாமல் வெளி இடங்களியிருந்து மூலப் பொருள்கணை வரவழைத்து உபயோகப் படுத்தும் பயன் பாடுகள், உள் நாட்டுப் பொருள்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி யாகும் தொழிற் துரோகங்கள், இதனால் ஒரு நாடு பிற நாடுகளை நம்பி வாழும் தன்மைகள்: அதனால் உள் நாட்டுத் தொழில்கள் தசிந்து போகும் அழிவுகள்: கிராம நாகரிகம் தானா வட்டத்தில் ஒடுங்கி வரும் சீர்கேடு கள் போன்றவற்றை மார்க்ஸ் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதை அதைப் படிப்பவரால் காணமுடி கின்றது.

உற்பத்திப் பேசகுள்கன், உற்பத்திச் சாதனங்கள் ஆகியன எல்லாம் ஒரு சிலர் கையில் அடைக்கலமாகின்றன. சுயநலத்திற்காக ஒரு சிலர் உற்பத்திப் பொருட்களைப் பெருக்குகிறார்கள்; இதனால் தொழிற் துறையில் வேட்டி கன் தோன்றுகின்றன. தொழிலாளர்கள் சமுதாயம் உருவாகும்

இந்த முதலாளித்துவப் போட்டிகனால், முதலாளித்து வத்திற்கு அழிவுகாலம் தானாகவே உண்டாகும். இந்த நிலைமை நீடிக்குமானால் தொழிலாளர் சமுதாயம் என்ற ஒரு தனிச்சமுதாயத்தி னாகவே உருவாகும்.