உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஆார்ஜ் மார்க்சின்

கட்டாய நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டி அவர்கள்; உண்ணவேண்டும்; உடுக்கவேண்டும்; உறையுள் வேண்டும்: குடிக்க வேண்டும்; குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்ற அன்றாடத் தேவைகளைத் தேடிஒடியாக வேண்டியவர்கள் ஆவர்.”

அவற்றுக்கான தேவைகளை அவரவர் தகுதி, திறமை களுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்து கொள்வதும்-அவற் தைப் பகிர்ந்து கொள்வதும்-அந்தந்தக் காலப் பொருள தார அமைப்புகளுக்கு உகந்தவாறு நடந்து கொள்வதும்ஆவரவர்களுக்கான அவசியமாகும்.

ஆத்தகைய பொருளாதார அமைப்புகளை அல்லது அதனதன் அரசியல் வளர்ச்சிகளைக் கொண்டே சட்டங்கள், கலைகள் மதக் கோட்பாடுகள், வசதி-வாய்ப் கள் தன்மை-தீமைகள் எல்லாம் அமையும்:

இந்த அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டு அத்தந்தக் காலத்து அரசியல் சூழ்நிலைகளை மக்கள் விமர் சிப்பார்கள்!-வியாக்கியானம் செய்வார்கள்! பனிப்படலமாக இருந்த தத்துவம்

இந்த வரலாற்று உண்மைகள், இதோ தனது இரு விழிகளையும் மூடிக்கொண்டு துயில் கொண்டிருக்கிறாரே எனது கெழுதகை நண்பர் வார்க்ஸ், அவனுடைய காலத் திற்கும் முன்னரே. தத்துவ உலகத்தில் பனிப்படலங்களாக மறைந்து கொண்டுதான் ந்தன:

இத் மாண்டு கிடக்கும் எனது மாண்புமிகு ந - ன் கார்ல் மார்க்ஸ்தான். அந்த பனிப்படலத் தத்துவத்திற்கு சூரிய ாைகத் தோன்றி வெளிச்சல் வீசி உண்மை என்னஎன்பதை உலகுக்கு உணர்த்தினான்!

சாவின் தோள்களிலே சாய்ந்து கிடக்கும் எனது உயிர் ஒண்பருக்காக இதை நான் வலிந்து கூறவில்லை. தயவு