உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 9.

செய்து யாரும் அவ்வாறு என்ன வேண்டாம், உண்மை ஒருநாள் உதறி உதைத்துக் கொண்டு வெளிவந்தே தீரும்.

அந்த மனசாட்சியால், சிதறும் கண்ணிர்த்துளிகளோடு இன்று சத்தியமிட்டுச் சொல்கிறேன்; கண்ணிர்த்துளிகள் என்றும் தோல்லி அடைந்ததில்லை.

இன்றுள்ள முதலாளிக் துவத்தின் கீழ், இந்த பொருள் உற்பத்தி முறை எப்படி வளர்ந்திருக்கிறது?

அதனால், செல்வச் சீமான்கள், பிரபுக்கள், நிலச்சு சுவிான்தாரர்கள் கூட்டம் எப்படி வளர முடிந்தது?

இந்தக் கேள்விக் குறிகளை முகன் மதலில் கேட்ட வன் யார் தெரியுமா? இதோ படுத்துக் கொண்டு ஒன்றும் தெரியாதவர் போல நெடுந்துயில் கொண்டு விட்டாரே இதே காtல் மார்க்ஸ்தான்!

வினாக்களை விளித்ததோடு மட்டுமா நின்றார்: இதற்கான விடைகளையும் அவர்தான் கண்டு பிடித்தார்: சமதர்மம் கண்ட சான்றோன்!

சவமாக இன்று சாவின் கரங்களிலே சிக்குண்டுகிடக்கும் அருமை நண்பா எனது உயிரினும் மேலான உடன்பிறப்பே! திரட்டிய அறிவை எல்லாம் உனது ஆய்வுத் தினவுக்குத் தீனியாக வைத்து விட்ட சான்றோனே; இந்த அறிவியல் உண்மைகனை எல்லாம் முதன் முதலாகக் கண்டுபிடித்த அறிவியல் ஞானம்தான்; இந்த சமதமே விஞ்ஞானம் என்பதை எழுந்து வந்து நீர்சாற்றமாட்டீரா?-சாட்சியாக, பொருள் உற்பத்தி முறையில் மிஞ்சிய மதிப்பு (Surplus value)எனும் புதியதொரு முதல் கண்டுபிடிப்பை, 'invention"ஐ, கண்டு பிடித்த விஞ்ஞானியே நான்தான் என்று புலம்பும் என்போன்ற நெஞ்சங்களின் பொருமலை அடிக்கிட எழுந்து வந்து பேசமாட்டாயா; நண்பர்ே: