நாவல் :
செவ்வானம் - கோர நாதன்
குஞ்சாலாடு - நையாண்டி பாரதி
கட்டுரை :
கோயில்களே மூடுங்கள் - கோசநாதன்
சினிமாவில் கடவுள்கள் - கோரநாதன்
எத்தர்களும் ஏமாந்தவர்களும் - கோரநாதன்.
அடியுங்கள் சாவுமணி - மி வாஸ்கி
தடகம் :
தாசகாரக் கும்பல் - நையாண்டி பாரதி
சிவசு:
தொகுப்புக்களில் வெளிவராமல் இதழ்களில் எவை எவற்றில் வெளிவந்துள்ளன? என்னென்ன வகை?
வ.க:
கணக்கிடுவது சாத்தியமில்லை.
ஏகப்பட்ட சிறுகதைகள் , நையாண்டிக் கட்டுரைகள், வசன கவிதைகள், ஒரங்க நாடகங்கள். குறுநாவல்கள் தீண்ட நாவல்கள், மொழியெர்ப்புச் சிறுகதைகள், புத்தக மதிப்புரைகள், இலக்கியப் பிரச்னைகள் பற்றிய கட்டுரைகள்.
40 வருடங்களாக - தமிழ் நாட்டின் பெரிய பத்திரி கைகள், கொளும்பு ‘வீரகேசரி’, .கொளூம்பு'தினகரன் சிங்கப்பூர் தமிழ்முரசு’ ஆகியவற்றில் வந்துள்ளன. தமிழ் நாட்டுப் பத்திரிகைகளில் இப்ப வும் வந்து கொண்டிருக்கின்றன.