சிவசு: நாடக இலக்கியத்தைப் பொறுத்தவரை, நான் ரொம்ப வும் பின் தங்கியவன். முந்திய தலைமுறை நாடக ஆசிரி யச்களின் படைப்புகளேத் தான் படித்திருக்கிறேன். அமெரிக்க நாடகங்கள், பிரிட்டிஷ் நாடகங்கள். பெர்னுட்ஷா, ஆஸ்கார் ஒயில்ட், ஸாமர்ஸ்ட் மாம், மே! இவர், ஹென்ரிக் இப்சன். செகாவ். மாக்சிம் கார்க்கி நாடகங்கள் எல்லாம் படித்திருக்கிறேன். ஆஞல், மாடர்ன் பிளேரைட்ஸின் மாடர்ன் நாடகங் களே படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதில்லை. எனவே, நாடக இலக்கியம் பற்றி நான் திட்டமான கருத்து எதுவும் சொல்வதற்கில்லே. டி. கே. எஸ். சோ. மளுேகர் நாடகங்களிலிருந்து தற் காலத்திய வீதி நாடக இயக்கங்கள் எங்ங்னம் மாறு பட்டுத் தொண்டாற்றுகின்றன? டி. கே. எஸ். குழுவினர், வளர்ந்து வந்த சினிமாவுடன் போட்டி போட்டு வியாபார வெற்றி பெறுவதற்காக மேடைக்கலையில் சினிமா உத்திகளே-ஸின் ஜோடனை கள், லேட்டிங் எபெக்ட், டிரஸ் ஆடம்பரங்கள், தந்திரக் காட்சிகள்-முதலியவற்றை புகுத்தினர்கள். கதை பழைய பாணியிலேயே இருந்தது நடிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டது. சினிமா வெகுவேகமாக முன்னேறிவிட்ட காலத்தில் நாடகத் தொழில் புரியும் மனுேகர் மக்களை வசீகரிக்கும் மேடை உத்திகளை , தந்திக் காட்சிகளே. புராணக் கதை ஆச்பாட்டங்களே அதிகம் கையாள வேண்டிய தாயிற்று. -
பக்கம்:காலத்தின் குரல்.pdf/44
Appearance