உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கீதைப்பாட்டு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 16. 17. 78, 19. 20. 27. கீதைப் பாட்டு தமிழாசிரியர் என்றாய்பது மாசனியின் னுடன்வந் திசைநீ டியசேட விசேட னெனக் கொன்றோ தினனன் றதுவே புலமைக் குயர்விற் பனர்.முன் னெனைவைத் ததுவே. செய்ந்நன்றியறிதல் எவரிடத்தினு மினியிரப்பதில் லெனவிருப்புற வெனைநிறீஇ இயவுனற்கலை பயிலவைத்தவர் திருவணைக்கதி பதியர்நீ டவரளித்தபல் வளன்மிசைப்பெரு கதிசயக்கவி மகிமையிங் கனைவருக்குமுள் ளுணர்தரற்கிதை யணிவனச் சுதனடியினே. அவையடக்கம் ஆழமொடு நீளமு மரும்பொருளு மோரான் ஆழிவிழி கண்டன னெனும்மவனை யொப்ப ஏழையடி யேனரிய கீதையிது கண்டேன் ஏழுலகொ டுங்குதிரு வாய்மலர்வ தெண்னேன். சிறையிற்றிகழ் போதுந்தின திறைமைப்படி குன்றாத் தெய்வந்தரு செம்மைப்பொருள் சிறுபுன்சொல் பொதிந்தேன் தறையிற்புதை தலினான்மணி தன்னிர்கெட லுண்டோ தவறிப்புனை தலினான்மலர் தனவல்லிலை மனமே, -- வாழதது இருவினைத்தளை பாறிய ஞானிய ரிருதயத் துணிலாய பராபரன் இனிய பற்குன னார்கொள வோதிய வினையிலற்புத கீதையை மேதகும் ஒருநயித்ருவ காசிபன் மாமர புதயமுற்றவி ராகவ நாவலன் உயர்த மிழ்ப்பெய்த தாழிசை யாமிவை யுலகுவப்புற ஆழியும் வாழ்கவே வாழிய மேதைச் சாகர கீதை வாழிய மேதக் கோர்தொழு தேவன் வாழிய கீதைப் பாட லெநாளும் வாழிய கேடற் றாருயிர் யாவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/37&oldid=799913" இலிருந்து மீள்விக்கப்பட்டது