தள்ளிரவில் 31 ஆகவே முன் வந்து கும்பிட்டது: ஸ்வாமிகளே! உங்கள் இரவோலத்தை நீங்களே முச்சந்தியில் கின்று கூவத் தேவையில்லை. உங்களுக்கு வக்கீல்களாக சினிமாக்காரர் கள் ஏற்பட்டு, சிவம் பெரிசா, விஷ்ணு பெரிதா என்று சண்டை போடும் ஆழ்வார்களேயும், காயன்மார்களையும் கட்டுத்தள்ளுகிருர்கள். கச்சா பிலிமில் ஆடும் கிழல்களா கத் தான். ஆகையில்ை ஆண்டவன்மார்களே கான் சொல் வது என்னவென்ருல்... ஏ. நிறுத்து உன் பிரசங்கத்தை' என எரிந்து விழுங் தார் சிவன். பழங்கால மன்னர்கள் போல் ஆவதென்ருல் என்னவாம்? என விழித்தார் விஷ்ணு. அகோதெப்படியென்ருல், கேளிர் கடவுளர்களே! பூவுலகில் பெயர் பெற்ற காவலந்தீவாம் தமிழகத்தில் பண்டைத் தமிழ் மன்னர்களுக்கு வேறு அலுவல்களே இருந்ததில்லையாம். உழைத்தால் அல்லவா களேப்பு ஏற் படும்? தூக்கமும் வரும் உறக்கம் கொள்ளாத மன்னர் கள் ராத்திரிகளில் ஊர் சுற்றுவார்களாம். ஆனல் சுய உருவில் அல்ல. வேஷம் போட்டுக்கொண்டு தெருத்தெரு வாக அலைவார்களாம். அது ககர் பரிசோதனையாம்! காமும் அப்படிச் செயலாமே என்றேன். அவ்வளவு தான்' என்று பிரசங்கம் பண்ணினர் பிள்ளை. முட்டாள்! ஊர் சுற்றலாம் என்று ரத்னச் சுருக்க மாகச் சொல்ல வேண்டிய விஷயத்துக்கு இவ்வளவு நீட்டி முழக்க வேண்டுமா!' என்று சிவனர் முனங்கியது அவர் காதில் விழாமலில்லை. விஷ்ணுவும் முணமுணத்தார்: அப்போ குஞ்சாலாடு?' - M. x . . -- - கிருஷ்ண பிள்ளே குறும்புத்தனமாக கைத்தபடியே அடடா, ஹோட்டல்லே இருந்தபோதே ஒரு ஸ்வீட் என்று குரல் கொடுத்திருந்தா தான வங் தி ரு க் குமே மேஜைக்கு!’ என்ருர். - - - - நான் அதைச் சொல்லவில்லை. குஞ்சாலாடு என்று கேட்டதும் மயங்கி விழுந்தாளே அவளைப் பற்றி அறிய வேண்டுமே என்று......
பக்கம்:குஞ்சாலாடு.pdf/37
Appearance