32. குஞ்சாலாடு விஷ்ணு இழுத்து, கிறுத்தி முற்றுப்புள்ளி போடு வதற்கு முன்னர் சிவன் தக்லயிட்டுச் சிரித்தார்: என்ன இருந்தாலும் பூர்வ வாசனே போகாது தான். அது தான் கோபியருடன் கூத்தடித்த கோகுலத்து வரடை! இறஹஹ' உள்ளக்களிப்பில் உதித்த சிரிப்பு திரிபுரம் எரித்த பேய்க் சிரிப்பு போல் இடியொலித்தது. இனி ஆங்கு கின்ருல் ஆபத்து. காயோ நசியோ பேயோ என ஐயுற்று பலர் தடி களைத் தாக்கிக் கொண்டு வந்தாலும் வந்துவிடுவார்கள் எனப் பயந்த மனிதப் பிராணி தேவலோகப் பிரதிநிதிகளு டன் நகர்ந்தது. மனிதரின் மன இருளோடு உறவுகொண்டாடுவது போல் இரவின் இருள் கனத்துக் கிடந்தது. அந்தகாரத் தினூடே சிந்தனையாளர்களின் அறிவுக் கதிர்கள் போல் அங்குமிங்கும் மின்சார விளக்குகள் ஒளிப்பல் காட்டிச் சிரித்துக்கொண்டிருந்தன. எங்கும் தனிமையின் மோனம், உடலிலே பட்டுப் புள கிதம் உண்டாக்கும் குளிர் காற்று மெதுவாக வெளி யும் வேளே. நெளிந்து வளைந்து நீண்டு கிடக்கும் மலைப் பாம்பு போல ரஸ்தா தாங்கிக் கிடந்தது. பகல் முழுதும். இரவில் கெடுநேரம் வரையிலும் - நடமாடும் நாடகங்கள் எண்ணற்றவற்றைச் சித்திரிக்கும் மேடையாகத் திகழ்ந்த கே. ரஸ்தா சுடுகாடு போல் கிடந்தது. உணர்ச்சிகளும் விகளும் ஒளி:வண்ணங்களும் குழம்பி அவசர நாகரிகத் திலே ஆரவாரித்து நகரம் எவனே ஒரு மாயகவாதியின் go: - - ஜாவத்துக்குக் கட்டுப்பட்டு சாவு நில் அடைந்துவிட்டது போல் தோன். அங்கிசி வேளையிலே உறங்கும் மனிதர் களே உள்ளடக்கிய சமாதிகளாக விளங்கும் வீடுகள் - பல சிகப்பண்புகளேயும் விளக்கமுயல்வதுபோல மோனத்து ஆழ்ந்து நிற்கும் விதம்விதமான கட்டிடங்கள். மந்திர வாதியின் சாபம் பெற்று அசையாமல் கின்றுவிட்டவை போல் ஏக்கம் சிந்தி கெடு மூச்சைதங்கள் ஆயிரம் ஆயி இலே காசிகள் வழியாகவும் வசன மண்டலத்தில்ே விடுகின்ற மரங்கள் தாங்கி வழியும் மரங்கள். ஏ வரப்பிரசாதம் போல் ஒரே ஒரு ஒளிக் கனியை ம் எந்தி கின்று பெருமை கொள்ளும் நெடுமரம் یوலும் எலெக்ட்ரிக் கம்பங்கள். துர்த்து உ
பக்கம்:குஞ்சாலாடு.pdf/38
Appearance