உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

அதுபோலேவே தனக்குரிய பகுதியில் உள்ள அம்புக் குறியின் இடைப்பட்ட பகுதியை தனது தானே என்று. 'இானி, முழங்கைப் பகுதியை ஆட்டப் பலகைக்குள் - لنگ آسایهگله35) Deum) تابع چج

இத்தகைய விதிகளுடன், அடிப்பான சுண்டி அடிக்கும் பொழுது, தான் உட்கார்ந்திருக்கும் நாற்காலி அல்லது முக்காலியைப் பற்றி, ஆதாரமாகப் பிடித்துக் கொள்ளக். கூடாது.

ஆட்டப் பலகையைத் தாங்கியிருக்கும் தாங்கியின், (Stand) மீது ஆதரவாகப் பிடித்துக் கொள்வது, தாங்கியின். மேல் கால்களை வைத்து உறுதியாகப் பற்றிப் பின்னிக் கொள்வது எல்லாம் விதியை மீறிய செயலாகும்.

பிறகு எப்படித்தான் அடிக்க அமர்வது என்ருல், அவருக்கு ஏதுவாக இருப்பதுபோல், மறு கையை தன் உடல் பாகத்தில் அல்லது துடை யின் மேல் சார்த்தி வைத்துக் கொள் ள லார். இன்னும் தான் அமர்ந்திருக்கும் முக்காலி அல்லது நாற்காலியிலுள்ள கீழ் சட்டத்தில், வசதியாக வைத்துக்கொண்டும் ஆடலாம்.

மேலே கூறியுள்ள விதி அமைப்புக்கேற்ப, தவறில்லாமல் அடிப்பானத் தளக்கோட்டில் வைத்து ஆடுவது என்பதைக் காட்ட, எது எது தவருன ஆட்டம் என்றும் மொத்தமாகக் கூறிகுல் இன்னும், எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

Q இரண்டு வரியாகக் குறிக்கப்பட்டு இருக்கும் தளக் ੇ இரண்டு கோடுகளிலும் அடிப்பான் அமர்ந்து 'துபோல. வைத்துத்தான் ஆட்டத்தில் சுண்டி