37
ஆட்டக்காய்களை யார் முதலில் பைக்குள் விழச்
செய்கின் ருரோ, அவரே அந்த முறை ஆட்டத்தினல் (Board) வெற்றி பெற்றவராகின் ருர்.
இனி, இதன் தொடர்பாக வரும் சந்தேகங்களையும் முக்கிய குறிப்புக்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.
ஒரு ஆட்டக்காரர் சிவப்புக் காயையும், அதன் தொடர்பாக உள்ள தனது உரிமை ஆட்டக்- காயையும் பையுள் போட்ட பிறகு, தனக்குரிய காய்கள் அனைத்தையும் முதலில் பையுள் விழச் செய்துவிட்டால், எதிராளியின் உரிமைக் காய்கள் ஆட்டப் பலகையில் எத்தனை எஞ்சியிருக்கின்றனவோ, அத்தனை வெற்றி எண்களும், சிவப்புக் காயை விதியுடன் பையுள் விழச் செய்ததற்காக மேலும் 5 வெற்றி எண்களும் அவருக்குக் கிடைக்கும்.
உதாரணத்திற்கு : எதிராளியின் காய்கள் 5 ஆட்டப் பலகையில் தங்கிவிட்டால், 5 காய்களுக்குமாக 5 வெற்றி எண்களும், சிவப்புக் காய்க்காக 5 வெற்றி எண்களும் என மொத்தம் 10 வெற்றி எண்கள் அந்த முறை ஆட்டத்தை முதலில் முடித்த வருக்குக் கிடைக்கும். -
அதே போல் இன் ைெரு முறையும் உண்டு.
சிவப்புக் காயையும், அதன் தொடர்பாக உரிமைக் தாயையும் பையுள் போட்டவர், தனது உரிமைக் காய்களே ஒபயுள் போடுவதற்கு முன்னர், எதிராட்டக்காரர் தனது எஞ்சிய காய்கள் அனைத்தையும் பையுள் விழச் செய்து இட்ட ால், அந்த முறை ஆட்டத்தில் எதிராட்டக்காரரே iன்றவராகிருர். இவருக்கு எதிராளியின் அதாவது சிவப்புக்காய் போட்டவரின் உரிமைக் காய்கள் ஆட்டப்