உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

← U

எட்டாவது முறை ஆட்டத்தின் முடிவில், இருவரும் ցլՈւն թ 6ԾT வெற்றி எண்களைப் பெற்றிருந்தால், முடிவெடுக்க அதற்கும் ஒரு வழியுண்டு. அடுத்து தனியாக ஒரு முறை ஆட்டம் (Board) நடத்தப்படும். அதில் அதிக வெற்றி எண்கள் பெறுகின்றவரே, ஆட்டத்தில் வென்றதாகக் கருதப்படுகிருர்.

அந்த ஒன்பதாவது தனி முறை ஆட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னர், நாணயம் சுண்டி யெறிந்து, எல்லாம் முன்னர் விளக்கியபடியே யார் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று நிச்சயித்தே தொடங்க வேண்டும்.

கால் இறுதிப் போட்டியிலிருந்து மூன்றில் இரண்டு: ஆட்டங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதே விதியாகும்.