உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியலுார் உருத்திரங் கண்ணணுர் 21.

அல்லது கடித்த அறம்பு செங்கோல் பல்வேல் திரையன் படர்குவி ராயின், கேள்அவன் கிலேயே, கெடுகளின் அவலம் அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக் கைப்பொருள் வெளவும் களவுஏர் வாழ்க்கைக் கொடியோர் இன்று அவன் கடியுடை வீயன்புலம் உருமும் உரழுது : அரவும் தப்பா: - காட்டு மாவும் உறுகண் செய்யா ; வேட்டாங்கு அசைவுழி அசைஇ, ஈசைவுழித் தங்கிச் சென்மோ இரவல !' (பெரும்பாண்:உசு-சடு)

தொண்டைநாடு கள்வர் அற்றது எனக் கூறிய புலவர் அதற்கு ஒர் எடுத்துக்காட்டினேக் காட்ட விரும்பினர்; உழவர்கள் அரிக் து கொணர்ந்துபோட்ட கட்டுப்போர் காள் பல ஆயினும் கள்வரால் களவாடப்பெருப் பெருமை யுடையது என்று கூறிஞர் : அப் போர் கள்வர் கைப் படாதது என்பதைக் கூற விரும்பிய புலவர், அதை அவ்வாறே கூருமல், அப் போரைச் சூழச் சுற்றிய சிலந்தி யின் வலேகள் சிதையாமல் கிற்கும் என்று கூறித் தாம் கருதிய பொருள் விளங்கச் செய்துள்ளார். சிலம்பி வால் ஆால் வலக்த மருங்கின், குழுமுகிலப் போரின் முழு, முதல், (பெரும்பாண் : உடன்-உ-எ.) - -

தொண்டைநாடு வற்ருத வளம் கிறைந்தது : அக் காட்டில் பல்லாண்டிற்குமுன் விளந்த பண்டங்களும் தின்னப் பெருமல் திரண்டுகிடக்கும். அவ் வுணவுப் பொருள்கள் இட்டு வைக்கப்பெற்ற கூடுகள், பல்லாண் டாகியும் கை வைக்கப்பெருமல் கிடக்கும். இந்த வளத் தின் வனப்பினேக் கண்டார் புலவர் : கன்னிப் பெண்கள், கன்னியராகவே கழியின், அவர் அழகு அனுபவிப் பார் இன்றியே அழித்து கெடும் அவ்வாறு கெட்டாரைக் குமரி மூத்தார் என்ப; இது உலக வழக்கு இவ் வுலக வழிக்கினே உணவுக் கூடுகளுக்கு ஏற்றிக் கூறியுள்ளார் புலவர்; அக் கூடுகளில் இட்ட உணவு ஆண்டு பலவாகியும். உண்ணப்பெருது கிடக்க, அக் கூடுகள் மட்டும் ஆண்டுப்