உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. கருவூர்க் கதப்பிள்ளே சாத்தனுர்

இவர் சாத்தனர். என்ற இயற்பெயருடையவர்; கரு ஆரில் வாழ்ந்தவர் ; கந்தப்பிள்ளே எனவும், கதப்பிள்ளே எனவும் அழைக்கப்பெறும் புலவனரின் மகனர். இவர் குதிரை மலைக்கு உரியவனும், சோர் படைத்தலைவனும், கொடை வள்ளலுமாகிய பிட்டங்கொற்றனேப் பாராட்டி புள்ளார். இவரும், இவர் தந்தையாரைப் போன்றே தம் காட்டிடத்தும், தம் காட்டு அரசரிட்த்தும் நீங்காப் பற்றுடையராவர்; தாம் பாடிய அகநானூற்றுப் பாட் டொன்றில், தம் அரசனகிய சேரன் பெரிய குதிரைப்படை யுடையான் ; நல்ல போர்த்திறம் பொருந்தியவன்; விரக்கழல் புனேந்தவன் ; அவன்பால் கொடைப்பொருள் ஏற்க விரும்பும் கூத்தர் முதலாம் இரவலர், செல்லும் வழி நெடிய காடு களக் கொண்டது என எண்ணுராய் அவனே விரும்பி அடைவர் எனப் பாராட்டித் தம் அரசியல் பற்றினேப் புலம் படுத்தியுள்ளமை உணர்க.

'காடுமிக நெடிய என்னுர், கோடியர்

பெரும்படைக் குதிரை, கற்போர் வானவன்

திருந்துகழல் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு."

. (அகம் : க.0க}

தம் நாட்டு அரசனே அகத்தில் பாராட்டிய புலவர், அவன் படை முதலியாகிய பிட்டிங்கொற்றனேப் புறத்தில் பாராட்டியுள்ளார். அவனப் பாராட்டப் புகுந்த அவர், முதற்கண், அவன் மலைகாட்டு மக்கள், மரையாவின் பால் ஊற்றி ஏற்றிய உலையில் தினேயரிசி இட்டுச் சந்தன விறகால்

ஆய தீ மூட்டி ஆக்கிய சோற்றை வாழையிலையில் இட்டு

வருவார்க்குப் பகிர்ந்தளித்து உண்ணும் உயரிய வாழ்க்கை யின வரைந்து காட்டி வாழ்த்தியுள்ளார். பின்னர், பிட்டங்கொற்றனது பெருமையினைப் பாராட்டுவார், "பிட்டங்கெரற்ற நின்கெடாத நல்ல புகழைத் தமிழுலகம்

1ழுதும் கேட்குமாறு புலவர்கள் தம்முடைய பொய்யாத